Posts

முனைவர் பட்டம் பெற்றோர்

வரிசை   எண் பதிவுசெய்தஆண்டு ஆய்வாளர் ஆய்வுத் தலைப்பு வாய்மொழித் தேர்வு நடைபெற்ற நாள் 1 2008 பாரதிபிரகாஷ் ,  ச . தமிழ்ப் பயண இலக்கியங்களில் வடஇந்தியச் சித்திரிப்பு . 07.05.2013 2 சுந்தரராஜ் ,  த . தமிழ் முதல் இலக்கணம் தொல்காப்பியம் அரபு முதல் இலக்கணம் அல்கிதாப்  -  கூறும் ஒலியன் ,  உருபொலியன் கருத்துக்கள்  . 11.09.2013 3 நிர்மல் கருணாகரன் ,  த . குழந்தைகளின் தமிழ் மொழித்திறன் வளர்ச்சியில் குழந்தை இலக்கியத்தின் பங்கு . 27.09 . 2022 4.         தனசேகரன் ,  ஆர் . தமிழ் கிரேக்க முதல் செவ்வியல் இலக்கணநூல்கள் :  தொல்காப்பியம் - தெக்நேகிரம்மாடிகே ஓர் ஒப்பாய்வு . - 5 2009 ஏழுமலை ,  மே . சி . தமிழில் தொல்காப்பியம் வடமொழியில் காதந்திரம் :  இலக்கண ஒப்பாய்வு . 08.04.2015 6 அம்பேத்கர் ,  சு . தமிழ்   –  ஹிந்தி தலித் கவிதைகள் :  ஒப்பாய்வு . 05.05.2015 7 ஜெகதீசன் ,  த . தற்காலத் தமிழ்ப் புனைகதைகளில் நவீனப் பிரெஞ்சுப் புனைகதை மொழிபெயர்ப்புகளின் தாக்கம் (1980-2010). 20.07.2017 8 தமிழ்ச்செல்வன் ,  இரா . ‘ அத்ருஷ்ட் ’  கொங்கணிக் குறும்புதினத்தைத் தமிழுக்கு மொழிபெயர்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் :  ஓர்ஆய்வு