முனைவர் பட்டம் பெற்றோர்

வரிசை எண்

பதிவுசெய்தஆண்டு

ஆய்வாளர்

ஆய்வுத் தலைப்பு

வாய்மொழித் தேர்வு நடைபெற்ற நாள்

1

2008

பாரதிபிரகாஷ்.

தமிழ்ப் பயண இலக்கியங்களில் வடஇந்தியச் சித்திரிப்பு.

07.05.2013

2

சுந்தரராஜ்.

தமிழ் முதல் இலக்கணம் தொல்காப்பியம் அரபு முதல் இலக்கணம் அல்கிதாப் - கூறும் ஒலியன்உருபொலியன் கருத்துக்கள் .

11.09.2013

3

நிர்மல் கருணாகரன்.

குழந்தைகளின் தமிழ் மொழித்திறன் வளர்ச்சியில் குழந்தை இலக்கியத்தின் பங்கு.

27.09.2022

4.      

தனசேகரன்ஆர்.

தமிழ் கிரேக்க முதல் செவ்வியல் இலக்கணநூல்கள்தொல்காப்பியம்-தெக்நேகிரம்மாடிகே ஓர் ஒப்பாய்வு.

-

5

2009

ஏழுமலைமே.சி.

தமிழில் தொல்காப்பியம் வடமொழியில்

காதந்திரம்இலக்கண ஒப்பாய்வு.

08.04.2015

6

அம்பேத்கர்சு.

தமிழ் – ஹிந்தி தலித் கவிதைகள்ஒப்பாய்வு.

05.05.2015

7

ஜெகதீசன்.

தற்காலத் தமிழ்ப் புனைகதைகளில் நவீனப் பிரெஞ்சுப் புனைகதை மொழிபெயர்ப்புகளின் தாக்கம்(1980-2010).

20.07.2017

8

தமிழ்ச்செல்வன்இரா.

அத்ருஷ்ட்’ கொங்கணிக் குறும்புதினத்தைத் தமிழுக்கு மொழிபெயர்க்கையில் ஏற்படும் சிக்கல்கள்ஓர்ஆய்வு.

17.02.2016

9

ஜெய்சங்கர்.

தொல்காப்பியம்-கச்சாயனவியாகரனாஉருபொலியனியல் ஒப்பிட்டு ஆய்வு.

20.04.2022

10.   

ஜெயபிரகாஷ்.

தொல்காப்பியம் – பிராகிருதப்பிரகாசம்ஒலியனியல்ஒப்பீட்டாய்வு.

-

11

2010

குணசேகரன்பி.

தமிழ்க் கல்வெட்டுக்களில் சட்டமொழி – ஓர்ஆய்வு.

17.11.2016

12

முரளிமு.

புதுமைப்பித்தன்பிரேம்சந்த் சிறுகதைகளில் அடிக்கருதுணைக்கரு ஓ‌ர் ஒப்பாய்வு.

19.07.2017

13

ஜெயபால்.

தமிழ் – ஹிந்தி இலக்கியங்களில் கர்ணன்கதை ஓர் ஆய்வு.

21.04.2017

14

மணிவண்ணன்மு.

தமிழில் சுப்பிரமணிய பாரதியார் ஹிந்தியில் பாரதேந்து அரிச்சந்திரர் படைப்புக்களில் அங்கதம் ஓர் ஒப்பாய்வு.

31.01.2018

15

மணிமாலாஜெ.

இசுமத்சுக்தாயின் உருதுச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் சிக்கல்களும்.

28.04.2017

16

முருகேசன்.

தமிழ் மரபு இலக்கணங்களுடன் ஹெர்மன்பெய்த்தானின் நடைமுறைத் தமிழ் இலக்கணம்  ஓர் ஒப்பீடு.

17.03.2018

17

கவிதாவீ.

தமிழ்  ஒராவ்ன் நாட்டுப்புறக் கதைகள்:ஒரு    திறனாய்வு.

19.07.2017

18

ஆறுமுகம்.

தமிழில் மோகன்ராகேஷின் நாடகங்கள்ஒருதிறனாய்வு.

15.03.2018

19

2011

பால்ராஜ்.

தமிழ்த் திவாகரம் சமஸ்கிருத நிருக்தம்  –   ஓர் ஒப்பாய்வு.

28.07.2017

20

உமாபா.

சமஸ்கிருதக் காவ்யப்பிரகாசம் தமிழ்த் தண்டியலங்காரம்:ஓர் ஒப்பாய்வு.

29.08.2018

21

ஈஸ்வரன்.

தமிழில் தெலுங்குக் கேளிக்கைப் புனைகதை  மொழிபெயர்ப்புகள் - ஓர் ஆய்வு.

02.05.2018

22

இரம்யாஇரா.

தமிழில் குறுந்தொகை ஜப்பானியத்தில் மன்யோசு தொகுதிபத்து:ஓர் ஒப்பாய்வு.

11.04.2018

23

காளத்திவீ.

தமிழில் புறநானூறு சீனத்தில் ஷிழ்ஜிங்: ஓர் ஒப்பாய்வு.

21.07.2017

24

ராஜாகு.

ஜெயகாந்தன்கே..அப்பாஸ் புதினங்கள்-ஓர் ஒப்பாய்வு.

15.03.2018

25

சக்திவேல்.

தமிழில் கல்கி மராத்தியில் வண்டேகர் எஸ்(கா.ஸ்ரீ.ஸ்ரீ.தமிழ் மொழிபெயர்ப்பு (சமூகப் புதினங்கள் – ஓர் ஒப்பாய்வு.

16.03.2018

26.   

சாந்திபி.

ஹிந்தி நாவல்களைத் தமிழுக்கு மொழிபெயர்க்கையில் ஏற்படும் சிக்கல்கள்ஓர் ஆய்வு.

-

27

2012

திலகவதிகு.

நாகவேணியின் கன்னடச் சிறுகதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்க்கையில் ஏற்படும் சிக்கல்கள்ஓர் ஆய்வு.

30.11.2018

28

அழகுசுப்பையா.

குறுந்தொகையில் வக்ரோதிக் கோட்பாடுஒரு மதிப்பீடு.

02.05.2018

29

விஜய்அமிர்தராஜ்.

புறநானூறும் லெ  ஷான்ஸோன் த  ஜெஸ்த்தும்ஓர் ஒப்பாய்வு.

15.10.2020

30.   

மதன்விசு.

தமிழ்ப் புனைகதைகளில் லத்தீன்அமெரிக்க மாந்திரீக எதார்த்தவாதத் தாக்கம்.

-

31

2013

விமலா.

தொல்காப்பிய மலையாள  மொழிபெயர்ப்புகள்:ஓர் ஒப்பாய்வு.

16.08.2019

32

நிரோஷாதே.

புதுச்சேரித் தமிழ் எழுத்தாளர்கள் புதினங்களில் (1990-2015) காலனியியம்.

20.09.2019

33

சச்சிதானந்தம்எம் ஜி ஆர்.

திருக்குறளும் பௌத்த கானா ஓ தோகாவும்:ஓர் ஒப்பாய்வு.

18.12.2020

34

2014

தனபால்சே.

அறக் கருத்துக்கள்தமிழில் சிறுபஞ்சமூலம்

சீனத்தில் தாவ் தே ஜிங்-ஓர் ஒப்பாய்வு.

26.08.2020

35

அய்யனார்.

தமிழ் அற இலக்கியங்கள்சமஸ்கிருத நீதி த்வி ஷஷ்டிகாதெலுங்குச் சுமதிசதகமு

-ஓர் ஒப்பாய்வு.

07.02.2022

36

யுவராஜ்மோ.

தமிழ் – சமஸ்கிருத அணியியல் நோக்கில் இரட்டைக் காப்பியங்கள்.

04.05.2022

37.   

கனகராஜ்கா.

தமிழில் சு.சமுத்திரம் கன்னடத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பான பி.லங்கேஷ் சிறுகதைகள்ஓர்  ஒப்பாய்வு.

-

38.   

2015

அபினாஷ்குமார்.

தமிழில் அயோத்தி ராமாயணம் தாஅய் மொழியில் ராமகியென்ஓர் ஒப்பாய்வு.

27.09.2019

39.   

இராமச்சந்திரன்ரா.

தமிழ்பாலி மரபிலக்கணங்கள்-ஓர் ஒப்பீடு(தொல்காப்பியம்,வீரசோழியம்மொக்கல்லான வியாகரணம்-சொல்).

19.05.2021

40.   

 

ஸ்ரீராமன்செ.

தொல்காப்பியமும் ஆந்திரபாஷா பூசனமும் சொல்லிலக்கணம்ஓர்ஒப்பாய்வு.

30.05.2022

41.   

அழகுமுருகன்.

தமிழ்தெலுங்கு மரபிலக்கணஇலக்கிய வாசிப்புகள்: ஓர் ஒப்பாய்வு (எஃப். ட்பில்யூ. எல்லீசுசி.பி. பிரெளனை முன்வைத்து).

07.06.2022

42.   

சத்தியகுமார்கோ.

தமிழில் முஹம்மது மீரான் கன்னடத்தில் பொளுவாரு முஹம்மது குஞ்ஞி நாவல்களில் இஸ்லாமியப் பண்பாட்டுச் சித்திரிப்புகள்.

16.06.2023

43.   

முருகதாஸ்.

தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகளும் காளிதாசர் படைப்புகளும் ஓர் ஒப்பாய்வு.

28.04.2023

44.   

இரம்யா.

தமிழ் மொழிபெயர்ப்புகளின் ராகுல் சாங்கிருத்யாயன் எழுத்துகள்-ஓர் ஆய்வு.

-

45.   

2016

நரேஷ்வே.

தமிழ் – பிரெஞ்சுத் தேவதைக் கதைகள்ஓர் ஒப்பாய்வு.

17.04.2023

 

Comments

Popular posts from this blog

நூல் வெளியீடுகள்

ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றோர்