ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றோர்

வரிசை

எண்

பதிவு செய்தஆண்டு

ஆய்வாளர்

ஆய்வுத் தலைப்பு

வாய்மொழித் தேர்வு நடைபெற்ற

1

2009

ஜெய்சங்கர்.

தொல்காப்பியம் - கச்சாயனம்:ஒலியனியல் ஒப்பாய்வு.

10.02.2012

2

ஜெயபிரகாஷ்.

தொல்காப்பியம் பிராகிருதப் பிரகாசம்:ஒலியனியல் ஒப்பாய்வு.

10.02.2012

3

ஜெகதீசன்.

பிரெஞ்சு தமிழ் மொழிபெயர்ப்புகள்திறனாய்வு நூலடைவு.

09.02.2012

4

தமிழ்ச்செல்வன்இரா.

இரு கொங்கணிச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் சிக்கல்களும்.

09.02.2012

5

2010

முரளிமு.

ஹிந்தி, தமிழ் சிறுகதை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்பிரேம்சந்த் சிறுகதைகள் ஒரு சிறப்புப்பார்வை.

20.11.2012

6

ஜெயபால்.

தமிழ், ஹிந்தி தலித் தன் வரலாற்று நூல்கள் ஓர் ஒப்பாய்வுவடுஜூதன் ஒரு சிறப்புப்பார்வை.

21.11.2012

7

மணிவண்ணன்மு.

மறுமலர்ச்சி  முன்னோடிகள்தமிழில் சுப்பிரமணிய பாரதியார் ஹிந்தியில் பாரதேந்துஹரி சந்திரர் கவிதைகள் – ஓர் ஒப்பாய்வு.

30.10.2012

8

மணிமாலாஜெ.

தொடக்ககால முஸ்லீம் பெண்எழுத்தாளர்கள் தமிழில் சித்திஜுனைதாபேகம் உருதுவில் இசுமத்சுக்தாய் ஒரு சிறப்புப்பார்வை.

29.10.2012

9

முருகேசன்.

ஜெர்மன், தமிழ் மொழிபெயர்ப்புகள்:ஒரு திறனாய்வு நூலடைவு.

25.10.2012

10

கவிதாவீ.

தமிழ், குடுக் நாட்டுப்புறக் கதைகள்மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்.

21.11.2012

11

ஆறுமுகம்.

தமிழ், ஹிந்தி நாடகங்கள்மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் – மோகன்ராகேஷ் நாடகங்கள் ஒரு சிறப்புப்பார்வை.

30.10.2012

12

2011

பால்ராஜ்.

தமிழ், வடமொழி நிகண்டு நூல்வரலாறு ஓர் ஒப்பாய்வு.

10.02.2014

13

உமாபா.

சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காளிதாசர் படைப்புகள்:திறனாய்வு நூலடைவு.

04.02.2014

14

ஈஸ்வரன்.

தெலுங்கு, தமிழ் மொழிபெயர்ப்புகள் ஒரு திறனாய்வு நூலடைவு.

04.02.2014

15

இரம்யாஇரா.

ஜப்பானியம்தமிழ் மொழிபெயர்ப்புகள் :ஒரு திறனாய்வு நூலடைவு.

04.02.2014

16

காளத்திவீ.

தமிழில் புதுமைப்பித்தன் (1906-1948) சீனத்தில் லூஸுன் (1881-1936) சிறுகதைகள் ஓர் ஒப்பீட்டாய்வு.

10.02.2014

17

ராஜாகு.

இரு இந்திப் பெண்ணியச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் சிக்கல்களும்.

17.02.2014

18

சக்திவேல்.

மராட்டி – தமிழ்   மொழிபெயர்ப்புகள்: ஒரு திறனாய்வு நூலடைவு.

04.02.2014

19

 

 

 

 

 

 

 

 

 

2012

நாச்சியப்பன்.

ரஷ்யன் – தமிழ் மொழிபெயர்ப்புகள்ஒரு திறனாய்வு நூலடைவு.

16.02.2015

20

சந்திரகுமார்சு.

வங்காளி – தமிழ் மொழிபெயர்ப்புகள்ஒரு திறனாய்வு நூலடைவு.

11.05.2015

21

திலகவதிகு.

கன்னடம், தமிழ் மொழிபெயர்ப்புகள்ஒரு திறனாய்வு நூலடைவு.

20.04.2015

22

அழகுசுப்பையா.

பி. சா. சுப்பிரமணிய சாஸ்திரியின் தொனிவிளக்கம் தமிழ்ப்பெயர்ப்பு- ஒரு திறனாய்வு.

16.02.2015

23

விஜய்அமிர்தராஜ்.

பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்: ஆல்பெர் காம்யுலோஹோத்” ஒரு சிறப்புப் பார்வை.

21.04.2015

24

மதன்விசு.

இலத்தின் அமெரிக்கன் – தமிழ் மொழிபெயர்ப்புகள்ஒரு திறனாய்வு நூலடைவு.

 

20.04.2015

25

2013

 

விமலா.

மலையாளம் – தமிழ் மொழிபெயர்ப்புகள்:

ஒரு திறனாய்வு நூலடைவு.

05.11.2015

26

நிரோஷாதே.

வெங்கடசுப்புராய நாயகரின் பிரெஞ்சு-      தமிழ் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்.

17.02.2016

27

சச்சிதானந்தம்எம் ஜி  ஆர்.

ஒடியா-தமிழ் மொழிபெயர்ப்புகள்ஒரு திறனாய்வு நூலடைவு.

10.02.2016

28

2014

தனபால்,சே.

சீன-தமிழ் மொழிபெயர்ப்புகள் :திறனாய்வு நூலடைவு.

03.03.2017

29

கனகராஜ்கா.

தமிழில் மௌனி கன்னடத்தில் குவெம்பு-சிறுகதைகள் ஓர் ஒப்பீடு.

30.03.2017

30

அய்யனார்.

திருப்பாவையும் ஆமுக்தமால்யதாவும் ஓர் ஒப்பீடு.

17.02.2017

31

யுவராஜ்மோ.

சிலப்பதிகாரத்திலும் நாட்டிய சாஸ்திரத்திலும் நடன மரபுகள்.

16.03.2017

32

இரம்யா.

பணீஸ்வரநாத்ரேணு சிறுகதைகளில் வட்டாரச் சொற்களின் பயன்பாடு.

21.04.2016

33

இளங்கோவன்.

திருக்குறளிலும் கபீர்தோஹாவிலும் சமூக மதிப்புகள்-ஓர் ஒப்பாய்வு.

21.04.2016

34

2015

சத்தியகுமார்கோ.

பொளுவாருவின் கன்னட இஸ்லாமியச் சிறுகதைத்தொகுதி ஆகசகேநீலிபரத்தேயின்’ தமிழ் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்.

17.03.2018

35

ஸ்ரீராமன்செ.

தொல்காப்பியம் (தமிழ்)ஆந்திரபாஷா பூசனம் (தெலுங்கு)எழுத்திலக்கண மரபு ஓர் ஒப்பாய்வு.

29.11.2017

36

முருகதாஸ்.

தமிழ் அகத்திணைக்கொள்கையும் ருதுசம்காரமும் ஓர் ஒப்பாய்வு.

27.04.2018

37

அருண்குமார்சூ.

தமிழ்-கொரிய மொழிகளின் தொடரமைப்பு.

25.04.2018

38

இராமச்சந்திரன்ரா.

தமிழ்-பாலி மரபிலக்கணங்களில் எழுத்துக்கள் அறிமுகம்ஓர் ஒப்பாய்வு.

29.08.2018

39

அழகுமுருகன்.

தமிழ் யாப்பிலக்கண மரபும் தெலுகு கவிஜனஸ்ரயமும் ஓர் ஒப்பீட்டாய்வு.

15.11.2017

40

2016

நரேஷ்வே.

சமூகம் சார்கொள்ளையர்கள்தமிழில் செம்புலிங்கம் பிரெஞ்சுமொழியில் லூயிஸ்மாண்ட்ரின் ஓர் ஒப்பாய்வு.

04.04.2019

41

விஜயஹசன்சொ.

நிலம்பூத்து மலர்ந்த நாள் நாவலில் சங்க இலக்கியச் சொல்லும் பொருண்மையும்.

25.09.2019

42

2018

தமிழ்பாரதன்.

தொல்காப்பியம்அரிஸ்டாட்டிலின் இயற்பியல்ஓர் ஒப்பாய்வு.

29.11.2021

43

 

விக்னேசுவா.

புறநானூறு, அர்த்தசாஸ்திரம் சுட்டும் போர் நெறிகள்.

30.11.2021

44

2019

பூங்குழலிஇரா.

திருக்குறளிலும் திருக்குறள் மலையாள மொழிபெயர்ப்பிலும் ஆக்கப்பெயர்கள்ஓர்ஒப்பீடு.

06.12.2021

45

2020

வினிதாசெஇர.

ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பிய உவமவியலும் அரிஸ்டாட்டிலின் அணியியலும்.

25.11.2022

46

வசந்த்குமார்.

தமிழ்த்திணை அமைப்பு நோக்கில் ஐங்குறுநூறு ருதுசம்ஹாரஓர் ஒப்பாய்வு.

10.02.2023

47

விக்னேஷ்கா.

தமிழ் ஐங்குறுநூறுசமஸ்கிருதச் சிருங்காரசதகம்அமைப்பியல் ஒப்பாய்வு.

13.12.2022

Comments

Popular posts from this blog

முனைவர் பட்டம் பெற்றோர்

நூல் வெளியீடுகள்