ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றோர்
வரிசை எண் பதிவு செய்தஆண்டு ஆய்வாளர் ஆய்வுத் தலைப்பு வாய்மொழித் தேர்வு நடைபெற்ற 1 2009 ஜெய்சங்கர் , ம . தொல்காப்பியம் - கச்சாயனம் : ஒலியனியல் ஒப்பாய்வு . 10.02.2012 2 ஜெயபிரகாஷ் , இ . தொல்காப்பியம் பிராகிருதப் பிரகாசம் : ஒலியனியல் ஒப்பாய்வு . 10.02.2012 3 ஜெகதீசன் , த . பிரெஞ்சு தமிழ் மொழிபெயர்ப்புகள் : திறனாய்வு நூலடைவு . 09.02.2012 4 தமிழ்ச்செல்வன் , இரா . இரு கொங்கணிச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பும் சிக்கல்களும் . 09.02.2012 5 2010 முரளி , மு . ஹிந்தி , தமிழ் - சிறுகதை மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் : பிரேம்சந்த் சிறுகதைகள் ஒரு சிறப்புப்பார்வை . 20.11.2012 6 ஜெயபால் , அ . தமிழ் , ஹிந்தி தலித் தன் வரலாற்று நூல்கள் ஓர் ஒப்பாய்வு : வடு , ஜூதன் ஒரு சிறப்புப்பார்வை . 21.11.2012 7 மணிவண்ணன் , மு . மறுமலர்ச்சி முன்னோடிகள் : தமிழில் சுப்பிரமணிய பாரதியார் ஹிந்தியில் பாரதேந்துஹரி சந்திரர் கவிதைகள் – ஓர் ஒப்பாய்வு . 30.10.2012 8 மணிமாலா , ஜெ . தொடக்ககால முஸ்லீம் பெ...