ஆய்வுக் கட்டுரைகள்

எண் நாள் பெயர் தலைப்பு
1 29.08.2013 மே.சி . ஏழுமலை தொல்காப்பியம் – காதந்திரம் ஒலியனியல், உருபொலியனியல் கோட்பாடுகள் ஒப்பீடு.
2 29.08.2013 சு. அம்பேத்கர் தன்னம்பிக்கையின் உச்சத்தில் இருத்தலின் அடையாளத்தில் இந்தித் தலித் கவிதைகள் (தலித் பெண்கவிஞர் ரஜ்னி திலக்கின் சோபத் நசுக்கல் படைப்பை முன்வைத்து).
3 05.09.2013 ச. முருகேசன் ஐரோப்பியரின் தமிழ் இலக்கண வரலாறு.
4 05.09.2013 மு. மணிவண்ணன் அங்கதம் – ஓர் அறிமுகம்.
5 12.09.2013 ச. பால்ராஜ் தமிழ் நிகண்டு-பெயர்விளக்க முன்னோடி-க.அயோத்திதாச பண்டிதர்.
6 12.09.2013 வீ. காளத்தி லூ - சூன்யு , புதுமைப்பித்தன் கதைகளில் சூழல்.
7 19.09.2013 இரா. தமிழ்ச்செல்வன் திராவிட மொழிக்குடும்பத்தின்  தாக்கத்தின்மூலம் இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்திற்குச் சென்ற சில இலக்கணக்கூறுகளை மொழிபெயர்ப்புப் பிரதிகள்வழி  உற்று நோக்கல்.
8 19.09.2013 ச. முருகேசன் ஜெர்மானியர்களின் தமிழ் எழுதுமுறை.
9 26.09.2013 பி. சாந்தி இந்தி, தமிழ் நாவல்கள் மொழிபெயர்ப்பு -  ஓர் அறிமுகம். 
10 26.09.2013 ம. ஜெய்சங்கர் தொல்காப்பியமும்  கச்சாயன வியாகரணமும் குறிப்பிடும் உயிரெழுத்துப் புணர்ச்சி.
11 03.10.2013 மு. முரளி கஃபன் சிறுகதை மூன்று மொழிபெயர்ப்புகளின் மதிப்பீடு: மறுமொழிபெயர்ப்பின் அடிப்படையில்.
12 03.10.2013 த. ஜெகதீசன் Print, Translations and Political Consciousness: Towards Understanding of the Dravidian Movement.
13 10.10.2013 ஜெ. மணிமாலா உருது எழுத்து: ஓர்அறிமுகம்.
14 10.10.2013 அ. ஜெயபால் தெற்கத்தியத் தெருக்கூத்தும் அதன் முக்கியத்துவமும்.
15 17.10.2013 ஆ. ஈஸ்வரன் தற்சிறப்புப் பாயிரங்கள் வழி அறியலாகும் இலக்கணத் தேவையும் நோக்கமும் (ஆந்திரபாஷாபூசனமும் வீரசோழியமும்).
16 17.10.2013 பா. உமா தொல் உவமையியல்-தண்டியலங்காரம் ஓர் ஒப்பீடு.
17 31.10.2013 இரா. இரம்யா ஜப்பானியச் செவ்விலக்கியத் தொகுதி-மன்யோசு  ஓர் அறிமுகம்.
18 31.10.2013 கு. ராஜா ஒப்பியல் நோக்கில் திரிசங்குக் கதைகளும் மொழிபெயர்ப்புகளும்.
19 07.11.2013 ந. ஆறுமுகம் நாட்டுப்புறவியல் பார்வையில் மோகன்ராகேஷ் நாடகங்கள்.
20 07.11.2013 வீ. கவிதா குருஃக் மொழியில் வேற்றுமை உருபுகள்.
21 06.02.2014 ச. அழகு சுப்பையா தொனி விளக்கம்.
22 13.02.2014 இரா. அறவேந்தன் தொல்காப்பியச் செம்பதிப்பு.
23 13.02.2014 நா. சந்திரசேகரன் Socio Lingustic Challenges in Translation: A Case Study of Tamil Dialect Novel into Hindi.
24 20.02.2014 ஆ. ஈஸ்வரன் தெலுங்கு தமிழ் கேளிக்கை மொழிபெயர்ப்புகள்.
25 20.02.2014 பா. உமா வடமொழி அணியிலக்கண மரபும் காவ்யப் பிரகாசமும் – ஓர் அறிமுகம்.
26 20.02.2014 த. விஜய் அமிர்தராஜ் ஆல்பெர்காம்யுவின் வாழ்வும் பணியும்.
27 13.03.2014 வி. ப. சு. மதன் ஸ்பானிஷ் மொழி அறிமுகம்.
28 13.03.2014 கு. ராஜா புதின மொழியிலிருந்து திரைமொழி -ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.
29 20.03.2014 சு. சந்திரகுமார் வங்கமொழி அறிமுகம்.
30 21.08.2014 ப. விமலா மலையாளம் – தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஓர் அறிமுகம்.
31 21.08.2014 த. ஜெகதீசன் ஒப்பிலக்கிய நோக்கில்  தமிழில் பிரெஞ்சு இலக்கியங்களின் வருகை (1914-1980).
32 04.09.2014 மு. மணிவண்ணன் Lakshminath Bezbaroa and Subramaniya Bharathiyar - A Comparative Study.
33 04.09.2014 ஜெ. மணிமாலா இந்திய இஸ்லாம் பெண் எழுத்தாளர்கள்.
34 11.09.2014 அ. ஜெயபால் தமிழ்ச் சூழலில் பாரதமும் கர்ணனும்.
35 11.09.2014 ந. ஆறுமுகம் பெண்ணியத் திறனாய்வு நோக்கில் இந்தி-தமிழ் நாடகங்கள்.
36 25.09.2014 ச. முருகேசன் Gender in Tamil Language.
37 25.09.2014 வீ. கவிதா தமிழ் – ஒராவ்ன் நாட்டுப்புறக் கதைகளின் ஊடான பண்பாட்டுப் பரவலாக்கம்.
38 25.09.2014 எம்ஜிஆர். சச்சிதானந்தம் ஒடியமொழி: அறிமுகம்.
39 09.10.2014 மு. முரளி பிரேம்சந்த் சிறுகதைகளில் துணைக்கரு: ஓர் ஆய்வு.
40 09.10.2014 தே. நிரோஷா வெங்கட சுப்புராயநாயகரும் அவர்தம் மொழிபெயர்ப்புகளும்.
41 16.10.2014 பா. .குணசேகரன தமிழ்க் கல்வெட்டுகளின் வரிவடிவம்.
42 16.10.2014 த. விஜய் அமிர்தராஜ் லோத் – சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பும்.
43 13.11.2014 ச.  நாச்சியப்பன் தஸ்தயேஸ்கியின் சூதாடி நாவலில் சமுதாயம்.
44 13.11.2014 கு. திலகவதி திருவிழா சிறுகதை: மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்.
45 20.11.2014 ஆ. ஈஸ்வரன் மக்கள்திரள் பண்பாடும் கேளிக்கை இலக்கியமும்.
46 20.11.2014 சு. சந்திரகுமார் தமிழகத்திற்கும் வங்காளத்திற்கும் உள்ள தொடர்புகள்.
47 20.11.2014 க. சக்திவேல் க. ஸ்ரீ.ஸ்ரீ யின் மராட்டி தமிழ் மொழிபெயர்ப்புகள் வழி   வி. .எஸ்காண்டேகு ஒருபார்வை.
48 20.11.2014 இரா. தமிழ்ச்செல்வன் எழுத்துப் பெயர்ப்புச் சிக்கல்களும் கொள்கை உருவாக்கமும். 
49 22.01.2015 இரா. அறவேந்தன் தமிழ்ச் செவ்வியல் படைப்புகளில் மரபு மாற்றங்கள்.
50 22.01.2015 எம்ஜிஆர். சச்சிதானந்தம் மண்பொம்மை– திறனாய்வு.
51 29.01.2015 ப. விமலா சமூக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் மலையாளம்- தமிழ் மொழிபெயர்ப்புகள்.
52 29.01.2015 தே. நிரோஷா பிரெஞ்சு, தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் அறிமுகம்.
53 05.02.2015 இரா. தமிழ்ச்செல்வன் கொங்கணி - தமிழ்: பண்பாட்டுச் சிக்கல்கள்.
54 05.02.2015 த. ஜெகதீசன் தற்காலத் தமிழ்ப் புனைகதைகளில் பிரெஞ்சுப் புனைகதை மொழிபெயர்ப்புகளின் தாக்கம்.
55 12.02.2015 மு. மணிவண்ணன் பாரதியும் இந்திய இலக்கியமும்.
56 12.02.2015 ந. ஆறுமுகம் இந்தி தமிழ் ஓரங்க நாடகங்கள்-ஓர்  ஒப்பீட்டாய்வு.
57 19.02.2015 மு. முரளி புதுமைப்பித்தன் பிரேம்சந்த் சிறுகதைகளில் அடிக்கருத்து: ஓர் ஒப்பீடு.
58 19.02.2015 வீ. கவிதா ஒராவ்ன் வாய்மொழிக்கதைகளில் திராவிடப் பண்பாட்டுக் கூறுகள்.
59 26.02.2015 ச. முருகேசன் ஹெர்மன்பெய்த்தானின் இலக்கண அமைப்புமுறை
60 26.02.2015 அ. ஜெயபால் தமிழ்ச் சூழலில் கர்ணன் மதிப்பீடு.
61 05.03.2015 ஜெ. மணிமாலா உருது, தமிழ்: பண்பாட்டுச் சிக்கல்கள்.
62 05.03.2015 ஆ. ஈஸ்வரன் தமிழ்க் கேளிக்கைப் புதின இலக்கியத் தோற்றம்.
63 12.03.2015 க. சக்திவேல் தமிழ்ச் சூழலில் மராட்டியகால கலை இலக்கியப் பங்களிப்புகள். 
64 19.03.2015 ச. பால்ராஜ் தமிழ் நிகண்டுகளில் எண்குணன்.
65 26.03.2015 பா. உமா ஔசித்தியக் கோட்பாடு: தொல்காப்பியமும் சமஸ்கிருத அலங்கார நூல்களும்.
66 26.03.2015 இரா. இரம்யா ஜப்பானிய மன்யோசு தொகுதி பத்தின்வழி   வெளிப்படும் மலர்ப் பண்பாடும் பிற பண்பாடுகளும்.
67 09.04.2015 வி. ப. சு. மதன் தமிழ் நாவல்களில் மாந்திரிக  எதார்த்தவாத அணுகுமுறை.
68 09.04.2015 சு. சந்திரகுமார் மகா சுவேதாதேவியின் வாழ்க்கை வரலாறு: ஓர் அறிமுகம்.
69 16.04.2015 த. விஜய் அமிர்தராஜ் தமிழ் பிரெஞ்சு மொழிவரலாறு.
70 23.04.2015 கு. திலகவதி கன்னடப் பெண் எழுத்தாளர்கள் ஓர் அறிமுகம்.
71 23.04.2015 ச. நாச்சியப்பன் “தாய்” நாவல் சமூகவியல் திறனாய்வு.
72 06.08.2015 இரா. அறவேந்தன் கருத்து வெளிப்பாட்டு முறைவழியிலான கோட்பாட்டாக்கமும் கோட்பாட்டாக்கம் வழியிலான சமூகநிலையும்.
73 06.08.2015 ஜெ. மணிமாலா இசுமத்சுக்தாயும் அவரது படைப்புகளும்: ஓர் அறிமுகம்.
74 06.08.2015 கி. அய்யப்பன் பாட்டியல் நூல்களில் திருநர்.
75 13.08.2015 மு. முரளி புதுமைப்பித்தன் பிரேம்சந்த் சிறுகதைகளில் பெண்சார்ந்த அடிக்கருத்து: ஓர் ஒப்பீடு.
76 13.08.2015 ந. ஆறுமுகம் நாடகச்சந்தி அமைப்புமுறையில் இந்தி-தமிழ் நாடகங்கள்.
77 13.08.2015 வீ. கவிதா பழங்குடியின மக்களின் நாட்டுப்புறக்கதையும் அரிச்சந்திரபுராணமும்.
78 20.08.2015 ச. முருகேசன் ஜெர்மன் அறிஞர்களின் தமிழ்த் தொண்டு.
79 20.08.2015 அ. ஜெயபால் இந்திய இலக்கிய மரபில் ராம்தாரிசிங்தினகரின் படைப்புகளும் பாரதமும்.
80 20.08.2015 மு. மணிவண்ணன் பாரதியின் அங்கதம், (The Fox With The Golden Tail) பொன்வால் நரி கதையை முன்வைத்து.
81 27.08.2015 கு. ராஜா நடத்தை வகைமை உளவியல் நோக்கில் கே.ஏ.அப்பாஸ் புதினங்களில் பெண் கதை மாந்தர்கள்.
82 27.08.2015 இரா. இரம்யா ஜப்பானியர்களின் கவிதைமரபு: மன்யோசு  ஒரு சிறப்புப்பார்வை.
83 27.08.2015 க. சக்திவேல் கல்கியின் அலையோசையும் அரசியல் பின்னணியும் – ஒரு பார்வை.
84 03.09.2015 ஆ. ஈஸ்வரன் தெலுங்கு – தமிழ் கேளிக்கை மொழிபெயர்ப்புகளின் பொருண்மை எண்டமூரி நாவல்கள் ஓர் சிறப்புப்பார்வை.
85 03.09.2015 ச. பால்ராஜ் திவாகர நிகண்டின் பொருட்புல அமைவு.
86 03.09.2015 பா. உமா காவ்யப்பிரகாசம் உவமையணி விளக்கத்தில் பாணினிய விதிகள்.
87 10.09.2015 வீ. காளத்தி புறநானூறு மற்றும் ஷிழ்ஜிங் நூல்களில் காணப்படும் தொன்மக் கூறுகள்.
88 10.09.2015 கு. திலகவதி கன்னடச் சிறுகதைத் தோற்றமும் வளர்ச்சியும்.
89 10.09.2015 வி. ப. சு. மதன் நவீனத் தமிழில் மார்க்கேஸின் தாக்கமும் மாயஎதார்த்த-புனைகதைகளின் தோற்றமும்.
90 17.09.2015 த. விஜய் அமிர்தராஜ் ரோலான்பாடல் உள்ளடக்கப் பகுப்பாய்வு.
91 24.09.2015 ச. அழகு சுப்பையா வக்ரோத்தி கோட்பாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்.
92 24.09.2015 ப. விமலா மலையாளத் தன்வரலாற்று நூல்கள் குளச்சல் மு.யூசிப்பின் மொழிபெயர்ப்புகள்-ஓர் ஆய்வு.
93 24.09.2015 எம்ஜிஆர். சச்சிதானந்தம் பௌத்த கானா ஓ தோகா பாடல்கள்  -ஓர் அறிமுகம்.
94 01.10.2015 தே. நிரோஷா பிரெஞ்சியரின் தமிழ்ப்பணி.
95 01.10.2015 சே. தனபால் சீனமொழி இலக்கிய வரலாறு.
96 01.10.2015 மோ. யுவராஜ் தமிழர் கூத்துக்கள் சிலப்பதிகாரம்வழி மீட்டுருவாக்கம்.
97 08.10.2015 கா. கனகாராஜ் குயம்புவும் இறைநம்பிக்கை வெளிப்பாடும்.
98 08.10.2015 இரா. இரம்யா பனிஷ்வர்நாத்ரேணு சிறுகதைகளில் பழமொழிகளின் பயன்பாடு.
99 15.10.2015 ம. இளங்கோவன் கபீர் தோஹாவில் சமூக மதிப்புகள்.
100 15.10.2015 நா. சந்திரசேகரன் அச்சுறுத்தி அகற்றுதல்: தமிழ்ப் புனைவுகளின் ஊடாக.
101 04.08.2016 இரா. அறவேந்தன் தன்னொடுக்கப் பெறல்: இருநிலைஅறங்கள்.
102 04.08.2016 பா. உமா காவ்யப்பிராகாசம் தண்டியலங்காரம் பொருளணியியல்- ஓர் ஒப்பீடு.
103 18.08.2016 ச. அழகு சுப்பையா குறுந்தொகையில் வர்ணவின்யாஸாவக்ரதா.
104 18.08.2016 இரா. இரம்யா குறுந்தொகை, மன்யோசுதொகுதி பத்தின் பாடுபொருள்கள் ஓர்ஒப்பாய்வு.
105 18.08.2016 கு. ராஜா ஜெயகாந்தன், அப்பாஸ் புதினங்களில் பாலினம் சார் விழுமியங்கள்.
106 01.09.2016 கு. திலகவதி கன்னடச் சிறுகதைகள் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்.
107 01.09.2016 வி. ப. சு. மதன் நவீனத் தமிழிலக்கியச் சூழலில் “மாந்திரிக எதார்த்தவாத”த்தை அறிமுகப்படுத்தியதில் சிறுபத்திரிக்கையின் பங்கு.
108 01.09.2016 த. விஜய் அமிர்தராஜ் புறநானூற்றிலும் லெ ஷான்ஸோன் த ஜெஸ்த்திலும் பாடுபொருள்.
109 08.09.2016 தே. நிரோஷா தொடக்ககாலப் புதுச்சேரிப் படைப்பாளர்கள்.
110 08.09.2016 ப. விமலா மலையாளத்தில் தமிழ் மரபிலக்கணங்கள்.
111 08.09.2016 எம்ஜிஆர். சச்சிதானந்தம் ஒடிசாவிற்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்புகள்.
112 15.09.2016 க.  அய்யனார் திருப்பாவையும் ஆமுத்தமால்யதவும் கருத்துநிலை ஒப்பீடு.
113 15.09.2016 கா. கனகராஜ் குயம்பு புனை கதைகளில் சமுதாயச் சிக்கல்கள்.
114 22.09.2016 சே. தனபால் லாவோட்சு பற்றிய கதைகளும் காலமும்.
115 22.09.2016 ஆ. இரம்யா வட்டாரச் சொற்களின் வரலாறும் அவற்றின் இன்றியமையாமையும்.
116 22.09.2016 மோ. யுவராஜ் தமிழ் அற இலக்கியமும் பர்த்ருஹரியின் நீதிசதகமும் ஓர்ஒப்பீடு.
117 29.09.2016 சூ. அருண்குமார் கொரியமொழி- ஓர்அறிமுகம்.
118 29.09.2016 ச . அபினாஷ்குமார் தமிழில் வில்லுப்பாட்டு இராமாயணங்கள்-ஓர் அறிமுகம்.
119 06.10.2016 கோ.  சத்தியகுமார் கன்னட இஸ்லாமிய எழுத்தாளர்கள் -ஓர் அறிமுகம்.
120 06.10.2016 ப.  முருகதாஸ் சங்கத் திணைச் செய்யுள்களின் தனிச்சிறப்பு.
121 06.10.2016 ம.அழகுமுருகன் செந்தமிழ்ச் செல்வி இதழ் வழி அறியலாகும் யாப்பியல் ஆய்வுப் போக்குகளும் காரணங்களும்.
122 13.10.2016 செ. ஸ்ரீராமன் ஆந்திரபாஷா பூசனத்தில் எழுத்தும் சந்தியும்-ஓர் அறிமுகம்.
123 13.10.2016 ரா.இராமச்சந்திரன் தமிழ் – வடமொழி உயிர் எழுத்துக்கள் அறிமுகமும் ஒப்பீடும்.
124 12.01.2017 இரா. அறவேந்தன் குறுந்தொகை உரைவேறுபாடுகளும் காரணங்களும்.
125 12.01.2017 சூ. அருண்குமார் கொரியமொழியில் வேற்றுமைகள்.
126 12.01.2017 ம. அழகுமுருகன் வீரசோழியமும் கவிஜனாஸ்ரயமும்- ஓர் ஒப்பீடு.
127 19.01.2017 செ. ஸ்ரீராமன் ஆந்திரபாஷா பூசனத்தில் சந்தி அமைப்பு முறைகள்.
128 19.01.2017 ரா. இராமச்சந்திரன் தமிழ், வடமொழி மரபிலக்கணங்கள் காட்டும் எழுத்துக்களின் பிறப்பு ஓர் ஒப்பீடு.
129 19.01.2017 ச .அபினாஷ்குமார் பழந்தமிழ் இலக்கியத்தில் இராமாயணப் பதிவுகள்.
130 02.02.2017 கோ. சத்தியகுமார் பொளுவாருவின் ‘ஆகாஷ்க்கேநீலிபரதே’ சிறுகதை மொழிபெயர்ப்பு அனுபவம்.
131 02.02.2017 ப. முருகதாஸ் தமிழ் அகத்திணைக் கொள்கையும் ருதுசம்ஹாரமும்.
132 02.02.2017 ஆ. ஈஸ்வரன் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களுக்கு இணையவழி எதிர்வினைகள்.
133 09.02.2017 பா. உமா காவியாதர்ச உருவாக்கத்தில்  காவ்யப்பிரகாசம்.
134 09.02.2017 க. சக்திவேல் கல்கி காண்டேகர் புதினங்களில் காந்தியத் தாக்கம்.
135 09.02.2017 இரா. இரம்யா குறுந்தொகை, மன்யோசு தொகுதி பத்தின் பிரிவு தொடர்பான தலைவன் கூற்றுப் பாடல்கள் -ஓர் ஒப்பாய்வு.
136 16.02.2017 கு. ராஜா ஜெயகாந்தன், கே.ஏ.அப்பாஸின் அரசியல்சார் புனைநிலைகள்.
137 16.02.2017 ச. அழகுசுப்பையா குறுந்தொகையில் பதபூர்வார்த்தவக்ரதா.
138 16.02.2017 கு. திலகவதி எச்.நாகவேணியின் வாழ்க்கை வரலாறு ஓர் அறிமுகம்.
139 23.02.2017 வி. ப. சு. மதன் தமிழ்ச் சூழலில் மாந்திரீக   எதார்த்தவாதப் படைப்புகளை அறிமுகம் செய்ததில் சிறுபத்திரிக்கைகளின் பங்கு.
140 23.02.2017 த. விஜய் அமிர்தராஜ் புறநானூற்றிலும் லெ ஷான்ஸோன் த ஜெஸ்த்திலும் கருத்து வெளிப்பாட்டுமுறை-     ஓர்ஒப்பீடு.
141 23.02.2017 தே. நிரோஷா இரண்டு உரூபாய் சிறுகதைகள் வெளிப்படுத்தும் பிரெஞ்சுப் பின்காலனித்துவப் பண்பாடு.
142 02.03.2017 ப. விமலா தொல்காப்பிய எழுத்ததிகாரமும் எழுத்ததிகார மொழிபெயர்ப்புகளும்.
143 02.03.2017 எம்ஜிஆர். சச்சிதானந்தம் திருக்குறள், பௌத்த கானா ஓ தோகாவில் காணப்பெறும் உவமை, உருவகங்கள்.
144 02.03.2017 க.  அய்யனார் தண்டியலங்காரத்தின் தோற்றமும் பின்புலமும்.
145 09.03.2017 கா. கனகராஜ் கன்னடம், தமிழ் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ஒருவகை, தொகை.
146 09.03.2017 சே. தனபால் சிறுபஞ்சமூலத்திலும் தாவோ தே ஜிங்கிலும் அறச்சொல்லாடல்கள்.
147 09.03.2017 ஆ .இரம்யா ராகுல் சாங்கிருத்யாயனின் இந்து தத்துவ இயல்  ஓர் ஆய்வு.
148 16.03.2017 மோ. யுவராஜ் காவியலங்காரம் தண்டியலங்காரம் புறக்கட்டமைப்பு.
149 16.03.2017 நா. சந்திரசேகரன் தமிழகத் தைப் புரட்சி (2017) – சல்லிக்கட்டு ஒரு பண்பாட்டுப் போராட்ட வகைமாதிரி.
150 10.08.2017 இரா. அறவேந்தன் ச.சோ.பாரதியாரின் இலக்கண உரையாக்கமும் சமூக இயங்கியலும்.
151 17.08.2017 எம்ஜிஆர். சச்சிதானந்தம் திருக்குறளிலும் பௌத்த கானா ஓ தோகாவிலும்  காணப்பெறும் அறவியல் கருத்துகள்.
152 17.08.2017 ம. அழகுமுருகன் சமணம், பௌத்தம் – யாப்பிலக்கணம்.
153 17.08.2017 சூ. அருண்குமார் தமிழ், கொரியனில்  இயக்குவினைகள்.
154 24.08.2017 ப. விமலா தொல்காப்பியச் சொல்லதிகாரமும் சொல்லதிகார மொழிபெயர்ப்புகளும்.
155 24.08.2017 க.  அய்யனார் நட்பு: நாலடியார், சுமதிசதகம் முன்னிலைப்படுத்தி.
156 24.08.2017 வே. நரேஷ் சமூகம் சார் கொள்ளையர்- ஓர் அறிமுகம்.
157 31.08.2017 சொ. விஜய்ஹசன் நிலம் பூத்து மலர்ந்த நாள்-நாவலில் தமிழ் ஆற்றுப்படைக் கூறுகள்.
158 07.09.2017 கி. அய்யப்பன் திருநங்கையர் மேம்பாட்டில் ஊடகங்களின் பங்கு.
159 07.09.2017 ரா .இராமச்சந்திரன் தொல்காப்பியம் – மொக்கல்லான  வியாகரணம் புணரியல்.
160 07.09.2017 சே. தனபால் சிறுபஞ்சமூலம் சுட்டும் அறங்கள்.
161 18.01.2018 இரா. அறவேந்தன் பெரும்பாணாற்றுப்படை உரையாக்கத்தில் வருவித்து உரைத்தலும் இலக்கிய வரலாற்றெழுதியலாக்கமும்.
162 18.01.2018 சூ.அருண்குமார் மொழித்தூய்மை இயக்கங்கள்/செயல்பாடுகள்-தமிழ், கொரியனை முன்வைத்து.
163 18.01.2018 சொ.விஜய்ஹசன் நிலம் பூத்து மலர்ந்தநாள் நாவலில் அகத்திணைக் கொள்கை.
164 25.01.2018 வி. ப. சு. மதன் தமிழ்ச் சிறுபத்திரிக்கைச் சூழலில் மாந்திரீக எதார்த்தத்தின் அறிமுகம்.
165 25.01.2018 ச.அபினாஷ்குமார் மயில்ராவணன் கதையும் தமிழ் மாற்று வடிவங்களும்.
166 01.02.2018 ரா.இராமச்சந்திரன் பாலி மொக்கல்லானப் புணரியல் மரபு.
167 01.02.2018 மோ. யுவராஜ் சிலப்பதிகாரத்தில் மெய்ப்பாடும் சுவையணியும்.
168 08.02.2018 ப. விமலா தொல்காப்பியப் பொருளதிகாரமும் பொருளதிகார மொழிபெயர்ப்பும்.
169 08.02.2018 க.  அய்யனார் நீதி த்வி ஷஷ்டிகா தோற்றப்  பின்புலம்.
170 15.02.2018 சே. தனபால் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் அறக்கருத்தாடலின் தோற்றம்.
171 15.02.2018 த. விஜய் அமிர்தராஜ் புறநானூற்றிலும் ரோலாண் பாடலிலும் உவமைகள்.
172 15.02.2018 தே. நிரோஷா பின்காலனியம் ஓர் அறிமுகம்.
173 22.02.2018 ம.அழகுமுருகன் கவிதையியல் நோக்கு  - எப். டபிள்யு. எல்லிசு, சி.பி.பிரௌனை முன்வைத்து.
174 22.02.2018 செ. ஸ்ரீராமன் தொல்காப்பியம் ஆந்திரபாஷா பூசனம் வேற்றுமைகள் ஓர் ஒப்பீடு.
175 01.03.2018 எம்ஜிஆர். சச்சிதானந்தம் திருக்குறள், பௌத்த கான ஓதோகாவில் காணப்பெறும் பொருளியல் கருத்துகள்.
176 01.03.2018 நா.சந்திரசேகரன் வணக்கம் – தமிழ்ப் பண்பாட்டின் மீட்டெடுப்பு.
177 02.08.2018 இரா. அறவேந்தன் உரைவழிப் பாடமீட்டெடுப்பும் செம்பதிப்பாக்க வரையறுப்பும்.
178 02.08.2018 ப. விமலா தொல்காப்பியம் - கற்பியல், பொருளியல், மலையாள மொழிபெயர்ப்பு.
179 02.08.2018 தே. நிரோஷா நாவல்களில் பின்நவீனத்துவக் கூறுகள்.
180 09.08.2018 எம்ஜிஆர். சச்சிதானந்தம் திருக்குறள் – பௌத்த கானா ஓ தோகாவில் காணப்படும் அகவாழ்வியல் கருத்துகள்.
181 09.08.2018 கா. கனகராஜ் சு.சமுத்திரம், பி. லங்கேஷ் சிறுகதைகளில் கரு, பின்னணி, பாத்திரவார்ப்பு - ஓர் ஒப்பீடு.
182 16.08.2018 மோ. யுவராஜ் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களின்வழி அணியியல் அணிகள் கட்டமைப்பு.
183 16.08.2018 க.  அய்யனார் அற இலக்கியங்களில் வேளாண்மையும் வேள்வியும்.
184 16.08.2018 சே. தனபால் அறவியலும் அறநூல்களும்.
185 23.08.2018 ச.அபினாஷ்குமார் தமிழ், தாய் இராமயணக் கிளைக்கதைகள்.
186 23.08.2018 செ. ஸ்ரீராமன் தொல்காப்பியம் ஆந்திரபாஷா பூசனம் தொகைகள் ஓர் ஒப்பீடு.
187 23.08.2018 ரா.இராமச்சந்திரன் தமிழ், பாலி மரபிலக்கணங்களில் வேற்றுமை.
188 30.08.2018 கோ. சத்தியகுமார் தோப்பில் முகமது மீரான் நாவல்களில் பண்பாட்டுக் கூறுகள்.
189 23.08.2018 ம .அழகுமுருகன் வீரமாமுனிவரின் கிளாவிசும் எல்லீசரின் தமிழ் யாப்பிலக்கணப் பிரதியும்.
190 06.09.2018 ப .முருகதாஸ் தொல்காப்பியப் பெருந்திணை நோக்கில் காதாசப்தசதி.
191 06.09.2018 சொ. விஜய்ஹசன் நிலம் பூத்து மலர்ந்தநாள் - நாவலில் தமிழ்ச் சங்க இலக்கியச் சொற்கள்.
192 13.09.2018 நா. சந்திரசேகரன் ப்ரெண்டாபெக்- கொங்கு வட்டாரநாட்டாரியல் ஆய்வாளர்.
193 10.01.2019 இரா. அறவேந்தன் உரையாக்க அழகியலில் திராவிட அல்  திராவிடப் பார்வைகள்.
194 10.01.2019 க.  அய்யனார் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு அற இலக்கியங்களில் நட்பு.
195 17.01.2019 எம்ஜிஆர். சச்சிதானந்தம் திருக்குறள், பௌத்த கானாஓதோகா - ஒற்றுமை வேற்றுமைக்கான காரணங்கள்.
196 31.01.2019 ம.அழகுமுருகன் எல்லீசின் திருக்குறள் உரை-அமைப்பு, பரவல்.
197 07.02.2019 ப.முருகதாஸ் மெய்ப்பாட்டியல் நோக்கில் மாளவிகாக்னிமித்ரம்.
198 14.02.2019 ரா.இராமச்சந்திரன் தமிழ், பாலி தொகைகள் – ஓர் ஒப்பீடு.
199 21.02.2019 கோ.சத்தியகுமார் தோப்பில் முகமது மீரானின் குடியேற்றமும் பொளுவாருவின் ஜகாத் நாவலில் உள்ள இஸ்லாமியக் கலாச்சாரச் சித்திரிப்புகள் ஓர் ஒப்பீடு.
200 28.02.2019 நா.சந்திரசேகரன் வணக்கம். திரு.ஃ அவர்களே! -  ஒரு பண்பாட்டுத் தேடல்.
201 25.07.2019 இரா. அறவேந்தன் பெரும்பாணாற்றுப்படை: உரைவேறுபாடுகளும் வேறுபாட்டிற்கான காரணங்களும்.
202 25.07.2019 கா. கனகராஜ் சு. சமுத்திரம், பி. லங்கேஷ்  சிறுகதைகளில் தொழிலாளர்களின் நிலை.
203 01.08.2019 க.  அய்யனார் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு அற இலக்கியங்களில் கல்வி.
204 01.08.2019 செ. ஸ்ரீராமன் தொல்காப்பியம், ஆந்திரபாஷா பூசனம் வினைகள்– ஓர் ஒப்பீடு.
205 08.08.2019 ஆ. இரம்யா வால்காவிலிருந்து கங்கை வரை நாவலில் ராகுல்ஜியின் எழுத்துநடை–ஓர் ஆய்வு.
206 08.08.2019 ப. முருகதாஸ் மெய்ப்பாட்டியலும் விக்ரமோர்வசியமும்.
207 22.08.2019 ரா. ராமச்சந்திரன் தமிழ், பாலி மரபிலக்கண வினை -  ஓர் ஒப்பீடு.
208 29.08.2019 மோ. யுவராஜ் மணிமேகலையில் உவமையும் உவம உருபுகளும்.
209 29.08.2019 வா. விக்னேசு அர்த்தசாஸ்திரம் சுட்டும் போர்.
210 06.09.2019 ம. அழகுமுருகன் வீரமாமுனிவர், எல்லீசு, பிரௌன் : சிறுகுறிப்பு.
211 06.09.2019 வே. நரேஷ் நரி குறித்த நாட்டார் கதைகள் - அமைப்பியல் பார்வை.
212 13.09.2019 த. க. தமிழ்பாரதன் தமிழரின் நேரக் கணக்கீடு.
213 20.09.2019 சே. தனபால் அரசும் இலட்சிய அரசும் (சிறுபஞ்சமூலம், தாவ் தே ஜிங்கை முன்வைத்து). 
214 20.09.2019 கோ. சத்தியக்முமார் தோப்பில் முகமது மீரான் நாவல்களில் குடும்பம்.
215 27.09.2019 நா. சந்திரசேகரன் பண்பாட்டு விளிமுறை: ‘நன்றி வணக்கம்’.
216 07.02.2020 இரா. அறவேந்தன் ரா.பி.சேதுப்பிள்ளையின் வரலாற்றெழுதியல்.
217 14.02.2020 ரா. இராமச்சந்திரன் தமிழ், பாலிமூன்றாம் வேற்றுமை ஒர் ஒப்பீடு. 
218 21.02.2020 ம. அழகுமுருகன் திருக்குறள் உரை: பரிமேலழகர், வீரமாமுனிவர், எல்லீசு.
219 28.02.2020 மோ. யுவராஜ் காவ்யலங்கார நோக்கில் சிலப்பதிகாரம். 
220 13.03.2020 த. க. தமிழ்பாரதன் தமிழர்களின் காலக் கணக்கீடு.
221 20.03.2020 வா. விக்னேசு வைதீக இலக்கியங்களின் தலைமை.
222 05.11.2020 இரா. அறவேந்தன் வருவித்துப் பொருள் அளிப்பு முறைகள்: பெரும்பாணாற்றுப்படை வழிப் புதுப்புரிதல்.
223 26.11.2020 ப. முருகதாஸ் இலக்கிய வகைமை நோக்கில் பெரும்பாணாற்றுப்படையும் மேகதூதமும்.
224 03.12.2020 செ. ஸ்ரீராமன் தொல்காப்பியம் ஆந்திர பாஷாபூசனம் இரண்டாம் வேற்றுமை ஓர் ஒப்பீடு.
225 10.12.2020 வே. நரேஷ் சார்லஸ் பெரால்ட் தேவதைக் கதைகள் கூறும் சமூகக் கட்டமைப்பு.
226 17.12.2020 த. க. தமிழ்பாரதன் அரிஸ்டாட்டில் இயற்பியல் (ஆங்கிலம் -தமிழ்) மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்.
227 31.12.2020 வா. விக்னேசு இலக்கியச் சான்றுகளின்  நம்பகத்தன்மை.
228 07.01.2021 பு. கமலக்கண்ணன் தமிழ், சமஸ்கிருதச் செவ்வியல் மீதான அயல்நாட்டு அறிஞர்களின் பார்வை – ஜார்ஜ் எல் ஹார்ட், ஹெர்மன் டீகன் ஆய்வுகளை முன்வைத்து.
229 21.01.2021 இரா. பூங்குழலி சொல்லாக்கக்  கோட்பாடும் திருக்குறள் பெயர்ச்சொற்களும்.
230 28.01.2021 நா. சந்திரசேகரன் கொள்ளை நோய்ப் பெருந்தொற்றுக் காலப் பண்பாட்டுப் போராட்டம். 
231 01.04.2021 இரா. அறவேந்தன் பிழைதிருத்தப் பகுதியும் பாடமீட்டெடுப்பும்.
232 01.04.2021 இரா. பூங்குழலி திருக்குறளிலும் திருக்குறள் மலையாள மொழிபெயர்ப்பிலும் ஆக்கப்பெயர்கள் – ஓர் ஒப்பீடு.
233 08.04.2021 பு. கமலக்கண்ணன் தமிழ்த் தொகைப்பாடல்களில் பெண்மையும் அணங்கும்.
234 08.04.2021 வா. விக்னேசு வழிபாடும் வைதிகமும்.
235 15.04.2021 த. க. தமிழ்பாரதன் அரிஸ்டாட்டில் அரசியல், தொல்காப்பியம்: ஓர் ஒப்பீடு.
236 15.04.2021 வே. நரேஷ் தமிழ் விசித்திரக் கதைகளில் சமூக வயமாக்கல் பண்பு.
237 22.04.2021 நா. சந்திரசேகரன் பெயரிடல் பண்பாட்டுச் சிக்கல்கள்.
238 07.10.2021 இரா. அறவேந்தன் தமிழ் மொழி வரலாறு – எழுதுநெறிகள்.
239 07.10.2021 த. க. தமிழ்பாரதன் ஒலியுணர்வியல் நோக்கில் தமிழக மக்கட்பெயர்களின் முன்னெழுத்துகள்.
240 14.10.2021 பு. கமலக்கண்ணன் தமிழ், சமஸ்கிருதப் பெண்பாற்புலவர்களின் பாடல்கள்: நடையியல் ஆய்வு.
241 21.10.2021 வே. நரேஷ் அரசமரத்துப் பிள்ளையார் கதையில் சமூகத் தலைகீழாக்கம்.
242 21.10.2021 க. வசந்த்குமார் தேவதைக் கதை தோற்றம் வளா்ச்சி.
243 28.10.2021 கா. விக்னேஷ் குறுந்தொகை, அமருசதகம் கட்டமைக்கும் பெண்மொழியும் வெளியும் 
244 28.10.2021 எஸ். ஆர். வினிதா ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கையும் அரிஸ்டாட்டிலின் ரெட்டோரிக்கும்.
245 11.11.2021 நா. சந்திரசேகரன் மொழிபெயர்ப்பும் பண்பாட்டுச் சிக்கல்களும்.
246 03.02.2022 இரா. அறவேந்தன் அண்ணாவின் தமிழ்ப் பெண்ணியம்.
247 03.02.2022 த. க. தமிழ்பாரதன் தொல்காப்பியம் அரிஸ்டாட்டிலிகத்தின் உயிரியல் கருத்துகள் - ஓர் ஒப்பீடு.
248 10.02.2022 வா. விக்னேஷ் தத்துவ விளக்கங்களும் வரையறைகளும் ஓர் பார்வை.
249 10.02.2022 க. வசந்த்குமார் ருதுசம்ஹாரம் ஐங்குறுநூற்றில் உள்ள உவமை, உள்ளுறை ஓர் ஒப்பீடு.
250 17.02.2022 பு. கமலக்கண்ணன் தமிழ் சமஸ்கிருதத் தனிநிலைப் பாடல்களின் வடிவமும் உள்ளடக்கமும் தெரிவு செய்யப்பெற்ற பெண்பாற்புலவர்களின் பாடல்களை முன்வைத்து.
251 17.02.2022 கா. விக்னேஷ் தமிழ் அகமரபும் பர்த்ருஹரியின் சிருங்கார சதகமும்.
253 17.02.2022 இரா. பூங்குழலி திருக்குறள் மலையாள மொழிபெயர்ப்புகளில் ஆக்கப்பெயர்களின் மொழிபெயர்ப்பு நிலைகள் - ஓர் ஒப்பாய்வு.
254 03.03.2022 நா.சந்திரசேகரன் பண்பாட்டு அரசியலில் தமிழ்ப்புத்தாண்டு_ பண்பாட்டுப் போராட்ட வகைமாதிரி.
255 21.07.2022 இரா. அறவேந்தன் திருமுருகாற்றுப்படை உரைவேறுபாட்டுக் காரணங்கள்.
256 21.07.2022 வ. ஏ. மணிகண்டன் பால்குறிக்கி சோமநாதரின் வீரசைவ மரபு.
257 21.07.2022 வா. விக்னேஷ் அர்த்தசாஸ்திரமும் அதன் வரலாற்றுப் பக்கங்களும். 
258 28.07.2022 இ. சு. அஜய்சுந்தர் குறுந்தொகை ஔவையார் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பில்  பண்பாட்டுச் சிக்கல்களும் தீர்வுகாணும் முயற்சியும்.
259 28.07.2022 பு. கமலக்கண்ணன் சமஸ்கிருதப் புலமை மரபும் பெண்பாற்புலவர்களின் இடமும்: ‘வஜ்ஜா’ எனும் பெண் புலவரின் பாடல்கள் ஓர்ஆய்வு. 
260 28.07.2022 இரா. பூங்குழலி திருக்குறளிலும் திருக்குறள் மலையாள மொழிபெயர்ப்பிலும் பெயர்வழிப் பெயர்கள்: ஒப்பாய்வு.
261 04.08.2022 த. க. தமிழ்பாரதன் தொல்காப்பியம், அரிஸ்டாட்டிலிகம் சுட்டும்சொன்மை~பொருண்மை, பெயர்~வினை, உள்ளுறை~சூழலமைதி.
262 04.08.2022 அ.பிரபு தமிழ் இலக்கியத்தில் இராமாயணம்.
263 04.08.2022 நா. சந்திரசேகரன் பண்பாட்டுப் போராட்ட ஊடிழைப்பிரதியாய்த் திருக்குறள்.
264 06.10.2022 இரா. அறவேந்தன் உரை நவீனப்படுத்தம் எனும் மரபு.
265 06.10.2022 வ. ஏ. மணிகண்டன் பொருளதிகார நோக்கில் அப்பர் சம்பந்தர் காலத்து நாயன்மார்கள்.
266 13.10.2022 வா. விக்னேஷ் இம்மானுவேல் கான்ட்டின் அறிவுக் கோட்பாடு வழி உணர்திறன் மற்றும் புரிதல் பற்றிய ஆய்வு.
267 13.10.2022 இ. சு. அஜய்சுந்தர் எச்சங்கள் – கூற்றெச்சத்தை முன்வைத்துச் சில விவாதங்கள்.
268 20.10.2022 நா. சந்திரசேகரன் மொழிபெயர்ப்பில் பண்பாட்டு அடிப்படைகள்.
269 20.10.2022 இரா. பூங்குழலி திருக்குறளிலும் திருக்குறள் மலையாள மொழிபெயர்ப்பிலும் அடைவழிப் பெயர்கள் – ஒப்பாய்வு.
270 27.10.2022 த. க. தமிழ்பாரதன் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் தர்க்கமும் கண்ணகி எரித்த மதுரையும்.
271 27.10.2022 பு. கமலக்கண்ணன் சமஸ்கிருத சுபாஷிதச் சம்கிரகங்களும் பெண்பாற் புலவர்களின் பாடல்களும் – ஓர் ஆய்வு.
272 27.10.2022 அ. பிரபு ஒப்பீட்டு நோக்கில் கம்ப இராமயணமும் கம்போடிய இராமாயணமும்.
273 01.02.2023 இரா. அறவேந்தன் பரிமேலழகரின் திருமுருகாற்றுப்படை உரைவழி மீளுருவாக்க உரை எழுதுமுறையையும் தமிழ் வாசிப்பு மரபையும் அறிதல்
274 01.02.2023 த. க. தமிழ்பாரதன் தொல்காப்பியம் அரிஸ்டாட்டிலிகம் சுட்டும் வாழ்விய அடிப்படைகள்
275 08.02.2023 வா. விக்னேஷ் சித்தார்த்தனின் பௌத்தமும் சாத்தனாரின் பௌத்தமும் ஓர் ஒப்பாய்வு
276 08.02.2023 இ. சு. அஜய்சுந்தர் தொல்காப்பியப் பொருளதிகாரமும் ஹோரசின் கவிதைக் கலையும் – ஓர் ஒப்பீடு
277 15.02.2023 பு. கமலக்கண்ணன் தமிழ்ப் பெண்பாற்புலவர் பாடல்களின் வடிவமும் உள்ளடக்கமும் நக்கண்ணையார் பாடல்களை முன்வைத்து
278 15.02.2023 அ. பிரபு இராமாயணங்களில் மாரீசனும் மாயமான் வருகையும்
279 22.02.2023 இரா. பூங்குழலி தமிழ் வினைகளின் பொருண்மை மாற்றமும் பொருண்மை நீட்சியும்
280 22.02.2023 வ. ஏ. மணிகண்டன் புறத்திணையியல் நோக்கில் பெரியபுராணம்
281 01.03.2023 நா. சந்திரசேகரன் பண்பாட்டுப் போராட்டமும் பராசக்தி திரைப்படமும்
282 02.05.2023 இரா. அறவேந்தன் திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரைப்பதிப்புகள் வெளிப்படுத்தும் செல்நெறிகள்
283 02.05.2023 வா. விக்னேஷ் அஸ்வகோஷரின் தத்துவ வெளிப்பாடு
284 09.05.2023 இரா. பூங்குழலி திருக்குறளிலும் திருக்குறள் மலையாள மொழிபெயர்ப்பிலும் ஆக்கப்பெயர்கள்
285 09.05.2023 கா. விக்னேஷ் நப்பூதனாரின் படைப்பாக்க நெறிமுறைகள்: முல்லைப்பாட்டை முன்வைத்து
286 16.05.2023 பு. கமலக்கண்ணன் சங்கப் பாண்மரபும் ஔவையாரும்
287 16.05.2023 செ. இர. வினிதா தமிழ், கிரேக்கப் பாவியல் ஒப்பீடு
288 23.05.2023 த. க. தமிழ்பாரதன் கருத்தியல், சமூகப் பின்னணியில் தொல்காப்பியர், அரிஸ்டாட்டில் ஒப்பீடு
289 23.05.2023 வ. ஏ. மணிகண்டன் சமூக வரலாற்றுப் பின்புலத்தில் சைவமும் வீர சைவமும்
290 30.05.2023 அ. பிரபு இராமக்கதை நிகழ்த்து மரபிலும் எழுத்து மரபிலும்
291 30.05.2023 இ. சு. அஜய்சுந்தர் மலைபடுகடாமும் வெர்ஜிலின் முல்லைப் பாடலும்
292 06.06.2023 நா. சந்திரசேகரன் மரபுத்தொடர்களும் கணினிவழி மொழிபெயர்ப்புச் சிக்கல்களும்
293 06.06.2023 செ. இர. வினிதா தமிழ், கிரேக்கப் பாவியல் ஒப்பீடு

Comments

Popular posts from this blog

முனைவர் பட்டம் பெற்றோர்

நூல் வெளியீடுகள்

ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றோர்