நூல் மதிப்புரைகள்
எண் | நாள் | நூல் மதிப்பீட்டாளர் | நூல்பெயர்–நூலாசிரியர் |
1 | 03.09.2013 | த. விஜய் அமிர்தராஜ் | மொழிபெயர்ப்புத் தமிழ் - ச.சிவகாமி. |
2 | 03.09.2013 | கு. திலகவதி | கன்னடக் கட்டுரைத் திரட்டு– சித்தலிங்கையா. |
3 | 10.09.2013 | ஆ. ஈஸ்வரன் | ஆந்திரபாஷா பூசனம்– உஷாதேவி அய்நவொலு. |
4 | 10.09.2013 | ச. அழகு சுப்பையா | இந்திய அழகியல்– ஏ.என்.கிருஷ்ணவேணி. |
5 | 17.09.2013 | இளையராஜா | நீலகிரி மொழிகள்– ர.பாலகிருஷ்ணன். |
6 | 17.09.2013 | அ. ஜெயபால் | தமிழகத்தில் பாரதம் வரலாறு கதையாடல்– இரா.சீனிவாசன். |
7 | 26.09.2013 | சு. சந்திரகுமார் | வங்க இலக்கிய வரலாறு – சுகுமார் சென், பெ.நா. அப்புசாமி (மொ.பெ.). |
8 | 01.10.2013 | கு. ராஜா | ஒப்பிலக்கிய மரபும் திறனும்–இரா.காஞ்சனா. |
9 | 01.10.2013 | மே. சி. ஏழுமலை | இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்– சு.இராசாராம். |
10 | 08.10.2013 | ச. பால்ராஜ் | தமிழ் அகராதிக்கலை– சுந்தரசண்முகனார். |
11 | 08.10.2013 | ச. முருகேசன் | உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்– கோ.இராமச்சந்திரன். |
12 | 15.10.2013 | க. சக்திவேல் | நாவல்: நவீனப்பார்வை– தொ.ஆ.இளம்பரிதி. |
13 | 15.10.2013 | இரா. இரம்யா | The Jataka Stories in Japan–Amitha K Kanna. |
14 | 22.10.2013 | பி. சாந்தி | தமிழில் இந்திய நாவல்கள்– வ.நாராயணன்நம்பி. |
15 | 22.10.2013 | ந. ஆறுமுகம் | தமிழ் நாடக வெளிப்பாட்டுக் களங்கள்– க.இரவீந்திரன். |
16 | 29.10.2013 | வீ. காளத்தி | அகராதியியல்– பெ.மாதையன். |
17 | 29.10.2013 | வீ. கவிதா | பண்பாட்டு மானுடவியல்– பக்தவத்சலபாரதி. |
18 | 05.11.2013 | ஜெ. மணிமாலா | இஸ்லாமியத் தமிழ்ப் புதினங்கள்சித்திரிக்கும் அறியப்படாத வாழ்வும் பண்பாடும்- மு. அப்துல் சமது. |
19 | 12.11.2013 | த. ஜெகதீசன் | Print Folklore and National Colonialism- Stuart Blackburn . |
20 | 12.11.2013 | மு. முரளி | அடிக்கருத்தியல்– சாரதாம்பாள். |
21 | 12.11.2013 | ச. அழகு சுப்பையா | தொல்காப்பியமும் இலக்கியவியலும் தொல்மரபுமுறையும்– தமிழவன். |
22 | 04.02.2014 | இரா. அறவேந்தன் | தனிநாயகம் அடிகள் படைப்புகள் – தனிநாயகம் அடிகள். |
23 | 11.02.2014 | த. ஜெகதீசன் | The French Novel From1800 to the Present– Timothy Unwin. |
24 | 11.02.2014 | இரா. தமிழ்ச்செல்வன் | பன்னிருதிருமுறை ஒலிபெயர்ப்பு– க.முருகையன். |
25 | 25.02.2014 | மு. மணிவண்ணன் | அங்கதத்திற்கொரு தமிழன்பன்– இ.மறைமலை. |
26 | 25.02.2014 | ந. ஆறுமுகம் | இலக்கியமும் திறனாய்வுக்கோட்பாடுகளும்– க. பஞ்சாங்கம். |
27 | 04.03.2014 | ச. முருகேசன் | மொழியும் எழுத்தும்- செ.வை.சண்முகம். |
28 | 04.03.2014 | வீ. கவிதா | குலக் குறியியலும் மீனவர்களும் வழக்காற்றியலும்– ஆ. தனஞ்செயன். |
29 | 18.03.2014 | ஜெ. மணிமாலா | பெண் எழுத்து– இரெ.மிதிலா. |
30 | 18.03.2014 | அ. ஜெயபால் | தமிழ் நாடக வகையும் வரையறையும்- வெ.மு. ஷாஜகான் கனி. |
31 | 25.03.2014 | கு. ராஜா | பேசும் பொற்சித்திரம்– அம்ஷன்குமார். |
32 | 25.03.2014 | பா. உமா | Literary Criticism in Tamil and Sanskrit – Meenakshi.K. |
33 | 01.04.2014 | ஆ. ஈஸ்வரன் | நாவலும் வாசிப்பும்– ஆ.இரா.வேங்கடாசலபதி. |
34 | 01.04.2014 | இரா. இரம்யா | Bodhidharma Mahayana Zen Buddhism – Tsutomu Kambe. |
35 | 15.04.2014 | பி. சாந்தி | இக்காலமொழியியல்-இரா.முத்துசண்முகம். |
36 | 15.04.2014 | ச. பால்ராஜ் | Indian Lexicography– ClansVogel. |
37 | 15.04.2014 | வி. ப. சு. மதன் | உலக மொழிகள்– ச.அகத்தியலிங்கம். |
38 | 15.04.2014 | க. சக்திவேல் | நாவல்களின் சமூகக்களங்கள்- அ.ஜெயந்தி. |
39 | 19.08.2014 | ப. விமலா | மலையாள இலக்கியவரலாறு– பி.கே. பரமேஸ்வரன் நாயர். |
40 | 19.08.2014 | தே. நிரோஷா | தொடர்மொழி இலக்கண அடிப்படைகள்– ரா.செயராமன். |
41 | 28.08.2014 | த. விஜய் அமிர்தராஜ் | தமிழ் நாவல் இலக்கியத் திறனாய்வு – க.கைலாசபதி. |
42 | 28.08.2014 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | கிரேக்க இலக்கியத்தில் ஆதிமந்தியும் வெண்பாவும்- த. புகழேந்தி. |
43 | 02.09.2014 | கு. திலகவதி | கவிராசமார்க்கம்-சீதாராமய்ய(பதி.). |
44 | 02.09.2014 | சு. சந்திரகுமார் | பக்கிம் சந்திரரின் கட்டுரைகள்– அமிர்தசூதன் பட்டாச்சார்யா. |
45 | 16.09.2014 | ச. பால்ராஜ் | நிகண்டுச் சொற் பொருட்கோவை– மு.சண்முகம்பிள்ளை. |
46 | 16.09.2014 | ச. அழகு சுப்பையா | பண்டைய தமிழ் இலக்கியக் கொள்கைகள்– கோ.சுந்தரமூர்த்தி. |
47 | 23.09.2014 | க. சக்திவேல் | தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்-கி.வ.ஜகநாதன். |
48 | 23.09.2014 | வீ. காளத்தி | சீன இலக்கிய வரலாறு – சோ.ந.கந்தசாமி. |
49 | 30.09.2014 | இரா. இரம்யா | A CriticalStudy of Kuruntokai- T. Leelavathi. |
50 | 07.10.2014 | ஆ. ஈஸ்வரன் | முச்சந்தி இலக்கியம்– ஆ.இரா.வேங்கடாசலபதி. |
51 | 07.10.2014 | பா. உமா | History of Sanskrit Poetics– P.V.Kane. |
52 | 14.10.2014 | அ. ஜெயபால் | நெறியாளுகை நோக்கில் தெருக்கூத்து-இரா.இராசு. |
53 | 14.10.2014 | ந. ஆறுமுகம் | அரிஸ்டாட்டிலின் கவிதையியல்- அ.அ.மணவாளன். |
54 | 21.10.2014 | வீ. கவிதா | மெக்கன்ஸி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள்– ம.இராசேந்திரன். |
55 | 21.10.2014 | ஜெ. மணிமாலா | மொழிபெயர்ப்புச் சிக்கல்களும் தீர்வுகளும்-வீ.சந்திரன். |
56 | 28.10.2014 | மு. முரளி | இலக்கிய மரபியல்– கி.இராசா. |
57 | 13.11.2014 | மு. மணிவண்ணன் | பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள்–க.பஞ்சாங்கம். |
58 | 13.11.2014 | பி. சாந்தி | தமிழ் நாவல் சில அடிப்படைகள்– எஸ்.தோதாத்ரி. |
59 | 18.11.2014 | கு. ராஜா | நாவல் நவீனப் பார்வைகள்– மோ.இளம்பரிதி. |
60 | 25.11.2014 | இரா. தமிழ்ச்செல்வன் | சொல்லிலக்கணமும் சமூக உறவுகளும்- உல.பாலசுப்பிரமணியம். |
61 | 25.11.2014 | த. ஜெகதீசன் | Structuralist Poetics – Jonathan Culler. |
62 | 20.01.2015 | இரா. அறவேந்தன் | ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும்- கே.ஆர்.விட்டல்தாஸ். |
63 | 20.01.2015 | த. விஜய் அமிர்தராஜ் | அமைப்பியலும் அதன்பிறகும்– தமிழவன். |
64 | 27.01.2015 | சு. சந்திரகுமார் | D.K.Shanmugam Naadankangal- Ka.Ravindiran. |
65 | 27.01.2015 | ச. அழகுசுப்பையா | Vakrokti and Stylistic Concept - R.S.Pathak. |
66 | 03.02.2015 | வி. ப. சு. மதன் | Contemporary Latin American literature – Gladys M. Varona, Lacey. |
67 | 03.02.2015 | ச. நாச்சியப்பன் | இயைபும் மயக்கமும்– ரா.செயராமன். |
68 | 10.02.2015 | கு. திலகவதி | இருமொழியம்– கோ.சீனிவாசன். |
69 | 10.02.2015 | ப. விமலா | வைக்கம் முகம்மதுபஷீர் எழுத்தும் ஜீவிதமும்–இ.எம். அஷ்ரப். |
70 | 17.02.2015 | தே. நிரோஷா | பிரெஞ்சு இலக்கியம் பேசுகிறேன்- நாகரத்தினம் கிருஷ்ணா. |
71 | 17.02.2015 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | இராமகாதையும் இராமாயணங்களும்–அ.அ.மணவாளன். |
72 | 24.02.2015 | சே. தனபால் | தமிழர் தத்துவம்- நா. வானமாலை. |
73 | 24.02.2015 | மோ. யுவராஜ் | தமிழர் பண்பாடும் தத்துவமும் - தேவ. பேரின்பன். |
74 | 03.03.2015 | கா. கனகராஜ் | தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்- ஆ.வேலுப்பிள்ளை. |
75 | 03.03.2015 | ஆ. இரம்யா | சமூகவியலும் இலக்கியமும்- க. கைலாசபதி. |
76 | 10.03.2015 | க. அய்யனார் | சமணமும் தமிழும் - மயிலை.சீனி.வேங்கடசாமி. |
77 | 10.03.2015 | ம. இளங்கோவன் | தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் - கா. சிவத்தம்பி. |
78 | 17.03.2015 | அ. ஜெயபால் | திருக்குறளும் தமிழ்ப் பாரதநூல்களும்- ந.இராமலிங்கம். |
79 | 17.03.2015 | மு. மணிவண்ணன் | மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும்– ய.மணிகண்டன். |
80 | 24.03.2015 | வீ. கவிதா | எட்கர்தர்ஸ்டனின் தென்னிந்திய மானிட இன இயல் தமிழில்– க.இரத்னம். |
81 | 24.03.2015 | ச. முருகேசன் | மொழியியல்– கி.கருணாகரன். |
82 | 31.03.2015 | மு. முரளி | தமிழர் தொன்மம்– க.பூரணசந்திரன். |
83 | 31.03.2015 | ந. ஆறுமுகம் | நாடகவியல் – சூரியநாராயண சாஸ்திரி. |
84 | 07.04.2015 | ஜெ. மணிமாலா | மொழிக்கல்வியும் இலக்கண உருவாக்கமும்-ச.வெங்கடேசன். |
85 | 07.04.2015 | க. சக்திவேல் | காந்தியைக் கடந்த காந்தியம்: ஓர் பின் நவீனத்துவப் பார்வை - பிரேம். |
86 | 21.04.2015 | ச. பால்ராஜ் | ரிக்வேதகால ஆரியர்கள்- ராகுல சாங்கிருதியாயன். |
87 | 21.04.2015 | பா. உமா | இந்தியாவில் மெய்யியல்- மிருணாள் காந்தி கங்கோபாத்யாயா; தமிழில் சா.ஜெயராஜ். |
88 | 04.08.2015 | இரா. அறவேந்தன் | தமிழ் மறுமலர்ச்சியும் திராவிடத் தேசியமும்- கு.நம்பிஆரூரன். |
89 | 04.08.2015 | க. அய்யனார் | ஆமுக்தமால்யதா - மு. கு. ஜெகந்நாதராஜா. |
90 | 04.08.2015 | ம. இளங்கோவன் | கபீர் – டி. ஆர். படஞ்சாபகேசன். |
91 | 04.08.2015 | கா. கனகராஜ் | மௌனி இலக்கியத் தடம் – ப. கிருஷ்ணசாமி. |
92 | 11.08.2015 | ஆ. இரம்யா | நாட்டார் வழக்காற்றியல் – லூர்து. |
93 | 11.08.2015 | சே. தனபால் | சீனமக்களும் சீனமும்- லின். யூ. டாங். |
94 | 18.08.2015 | மோ. யுவராஜ் | பரதநாட்டிய சாஸ்த்திரம் – ஸ்ரீராமதேசிகன். |
95 | 18.08.2015 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | தொல்காப்பியமும் ஃபிராய்டியமும்- தி.கு.இரவிச்சந்திரன். |
96 | 18.08.2015 | தே. நிரோஷா | இன்றைய உலகில் இலக்கியம் – இ. முருகையன். |
97 | 25.08.2015 | ப. விமலா | மலையாள இலக்கண வரலாறு- வே.சா. அருள்ராசு. |
98 | 25.08.2015 | ச. அழகுசுப்பையா | இந்திய இலக்கியக் கோட்பாடுகள்:சூழல் பொருத்தம்- கே. அய்யப்பபணிக்கர். |
99 | 01.09.2015 | த. விஜய் அமிர்தராஜ் | தொல்காப்பியத்தில் வீரநிலைக்கால எச்சங்கள்-கு.வெ.பாலசுப்பிரமணியம் (மொ.ஆர்). |
100 | 01.09.2015 | வி. ப. சு. மதன் | Magical Realism - Lois Parkinson Zamora, Wendy B. Faris. |
101 | 08.09.2015 | கு. திலகவதி | புதுக்கன்னட இலக்கிய வரலாறு-எல்.எஸ்.ஷேஷகிரி. |
102 | 08.09.2015 | வீ. காளத்தி | Classical Mythology-Mark P, O.Morford and Robert J.Lenardon. |
103 | 08.09.2015 | க. சக்திவேல் | தமிழில் சமூக நாவல்கள்- தா.வே.வீராசாமி. |
104 | 15.09.2015 | ஆ. ஈஸ்வரன் | நாவல்களின் சமூகக் களங்கள்-க.ஜெயந்தி. |
105 | 15.09.2015 | ச. பால்ராஜ் | யாஷ்கர் நிருக்தம். |
106 | 15.09.2015 | பா. உமா | தொல்காப்பிய ஆய்வு-செ.வை.சண்முகம். |
107 | 22.09.2015 | கு. ராஜா | பாலினப் பாகுபாடும் சமூக அடையாளங்களும் -வ. கீதா, கிறிஸ்டி சுபத்ரா. |
108 | 22.09.2015 | இரா. இரம்யா | சங்க இலக்கியங்கள் செவ்வியல் இலக்கியங்களே- ச.அகத்தியலிங்கம். |
109 | 22.09.2015 | அ. ஜெயபால் | உலகக் காப்பியங்கள்- இரா.காசிராசன். |
110 | 29.09.2015 | மு. மணிவண்ணன் | பாரதியியல் கவனம்பெறாத உண்மைகள்- ய.மணிகண்டன். |
111 | 29.09.2015 | வீ. கவிதா | நாட்டுப்புறக்கதைகள் வகைமையும் வாழ்வியலும்-வீ.க. அய்யனார் . |
112 | 29.09.2015 | ச. முருகேசன் | A Progressive Grammar of commonTamil- A.H.Arden. |
113 | 06.10.2015 | மு. முரளி | கதையியல்-க.பூரணச்சந்திரன். |
114 | 06.10.2015 | ந. ஆறுமுகம் | நவீன தமிழ் நாடகங்களில் நடிப்புக் கோட்பாடு-கோ.ரா.இராசாரவிவர்மா. |
115 | 06.10.2015 | ஜெ. மணிமாலா | தமிழக மகளிர்- ர.விஜயலட்சுமி. |
116 | 13.10.2015 | கி. அய்யப்பன் | தமிழ் இலக்கியங்களில் அரவாணிகள்- மு.அருணாசலம். |
117 | 13.10.2015 | நா. சந்திரசேகரன் | ஐரோப்பியத் தத்துவங்கள்– நா.முத்துமோகன். |
118 | 02.02.2016 | இரா. அறவேந்தன் | தொல்காப்பியக் கவிதையியல்- இரா.சம்பத்(பதி.). |
119 | 02.02.2016 | க. அய்யனார் | தமிழர் சமயவரலாறு- ஆ.வேலுப்பிள்ளை. |
120 | 09.02.2016 | ம. இளங்கோவன் | திருக்குறள் நீதி இலக்கியம்- க.த.திருநாவுக்கரசு. |
121 | 16.02.2016 | மோ. யுவராஜ் | தலைக்கோல்- இரா.கலைக்கோவன். |
122 | 16.02.2016 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | கானகப்பள்ளிக் கடிதங்கள் – சித்தரஞ்சன் தாஸ், அ.சு.இளங்கோவன் (மொ.ஆ.). |
123 | 23.02.2016 | தே. நிரோஷா | தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கா.சிவத்தம்பி. |
124 | 23.02.2016 | ப. விமலா | திராவிட மொழிகளும் திராவிடமொழி ஆய்வுகளும்-ச.மனோகரன். |
125 | 23.02.2016 | ச. அழகுசுப்பையா | சங்க அகப்பாடல்களில் கருத்துப்புலப்பாட்டு உத்தி- இரா.குமரன். |
126 | 01.03.2016 | கு. திலகவதி | துளுப் பாடல்கள்(பாடியது) ஓர் ஆய்வு, எ.வி.நவட(Acritical study of tulu paddanas-A.V.Navada). |
127 | 01.03.2016 | வி. ப. சு. மதன் | Magical Realism and Latin America - Maria Eugenia B.Rave. |
128 | 01.03.2016 | த. விஜய் அமிர்தராஜ் | கிரேக்க லிரிக்கவிதைகளும் சங்க இலக்கியக் கவிதைகளும் ஒப்பீடு – செண்பகம் ராமசுவாமி. |
129 | 08.03.2016 | ஆ. ஈஸ்வரன் | நாவல் இலக்கியம் - க. கைலாசபதி. |
130 | 08.03.2016 | பா. உமா | வடமொழிவரலாறு - பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி. |
131 | 15.03.2016 | ச. பால்ராஜ் | திவாகரம் - மு.அருணாச்சலம். |
132 | 22.03.2016 | இரா. இரம்யா | சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள் - ந.இராணி. |
133 | 22.03.2016 | வீ. கவிதா | வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை அறிமுகமும் ஆய்வுகளும் – ஆறு. இராமநாதன். |
134 | 29.03.2016 | மு. மணிவண்ணன் | பாரதி கவிஞனும் காப்புரிமையும் - ஆ.இரா.வேங்கடாசலபதி. |
135 | 05.04.2016 | அ. ஜெயபால் | தெருக்கூத்து நடிப்பு - மு.இராமசுவாமி. |
136 | 12.04.2016 | சூ. அருண்குமார் | திராவிடச்சான்று (எல்லீஸும் திராவிடமொழிகளும்) – தாமஸ்டிரவுட்மன். |
137 | 12.4.2016 | ம. அழகுமுருகன் | இலக்கியமும் மொழி அமைப்பும் - செ.வை.சண்முகம். |
138 | 19.04.2016 | ப. முருகதாஸ் | காளிதாசர் – சரஸ்வதி வேணுகோபால். |
139 | 19.04.2016 | ரா. இராமசந்திரன் | தமிழ், சமஸ்கிருத இலக்கணமரபுகள்–சங்கரேஸ்வரி. |
140 | 02.08.2016 | இரா. அறவேந்தன் | அமைப்புப் பொருண்மையியலும் தொல்காப்பிய இலக்கண மரபும்- ரா.செயராமன். |
141 | 02.08.2016 | ரா. இராமச்சந்திரன் | வீரசோழிய இலக்கணக்கோட்பாடு– சு.இராசாராம். |
142 | 09.08.2016 | செ. ஸ்ரீராமன் | எழுத்தியல்- சூ.இன்னாசி. |
143 | 09.08.2016 | ம. அழகுமுருகன் | வீரசோழியயாப்பு- ம.பிரபாகரன். |
144 | 09.08.2016 | ப. முருகதாஸ் | சங்கமரபு– தமிழண்ணல், கு.வெ.பாலசுப்ரமணியம் (மொ.ஆ.). |
09.08.2016 | கோ. சத்தியகுமார் | மொழிபெயர்ப்பின் சவால்கள்– கோ.ஜெயராமன். | |
146 | 16.08.2016 | ச. அபினாஷ்குமார் | தாய்லாந்தில் தமிழ்ப் பண்பாட்டுக்கூறுகள்- எஸ்.நாகராஜன். |
147 | 16.08.2016 | சூ. அருண்குமார் | தொடரியல்:மாற்றிலக்கண அணுகுமுறை– கி.அரங்கன். |
148 | 23.08.2016 | மோ. யுவராஜ் | தசகுமாரசரிதம்– தண்டி. |
149 | 23.08.2016 | சே. தனபால் | தாவோ தேஜிங்– லாவோட்சு. |
150 | 30.08.2016 | க. அய்யனார் | தமிழக ஆந்திர வைணவத் தொடர்புகள்- மு.கு.ஜகந்நாத இராஜா. |
151 | 06.09.2016 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | பெளத்தமும் தமிழும்– மயிலை சீனி.வேங்கடசாமி. |
152 | 06.09.2016 | ப. விமலா | தொல்காப்பிய ஆய்வின் வரலாறு- கோ.கிருட்டிணமூர்த்தி. |
153 | 06.09.2016 | தே. நிரோஷா | பின்காலனித்துவச் சூழலில் ஒரு நூற்றாண்டுத் தமிழிலக்கியம்-க.பஞ்சாங்கம். |
154 | 13.09.2016 | த. விஜய் அமிர்தராஜ் | பாட்டும்தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும் -ராஜ்கௌதமன். |
155 | 13.09.2016 | வி. ப. சு. மதன் | Latin American Narrative of the Latter Half of the Twentieth Century: Beyondthe"Boom". |
156 | 13.09.2016 | கு. திலகவதி | கடலோர கருநாடகம்- யு.பி.உபாத்யாயா (பதி.). |
157 | 20.09.2016 | கு. ராஜா | தமிழ் நாவல்களில் குடும்பச் சிதைவுகள்– கு.ஞானசேகரன். |
158 | 20.09.2016 | இரா. இரம்யா | The Manyoshu - Seiichi Taki. |
159 | 20.09.2016 | ச. அழகுசுப்பையா | திணைக்கோட்பாடு- துரை.சீனிச்சாமி. |
160 | 04.10.2016 | பா. உமா | Bhamaha’s Kavyalankara:A Stylistical and Methodologlcal Study-W.K.Lele. |
161 | 04.10.2016 | ஆ. ஈஸ்வரன் | கதையியல் – க.பூரணசந்திரன். |
162 | 04.10.2016 | நா. சந்திரசேகரன் | சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்–ஆர்.பாலகிருஷ்ணன். |
163 | 17.01.2017 | இரா. அறவேந்தன் | சங்க இலக்கியம்(சமயம், வழிபாடு, அரசு, சமூகம்) – அ.பாண்டுரங்கன். |
164 | 17.01.2017 | ரா. இராமச்சந்திரன் | எழுத்திலக்கணக் கோட்பாடு-செ.வை.சண்முகம். |
165 | 17.01.2017 | செ. ஸ்ரீராமன் | தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி– வே.வேங்கடராஜலு ரெட்டியார். |
166 | 24.01.2017 | ம. அழகுமுருகன் | பதினெண் கீழ்க்கணக்கு யாப்பமைதி-திருஞானசம்பந்தம். |
167 | 24.01.2017 | ப. முருகதாஸ் | காளிதாசன் கதை–ஹெச்.டி.பட்சைலேஷ்., தமிழில்: தஞ்சை.ந.எத்திராஜ். |
168 | 24.01.2017 | கோ. சத்தியகுமார் | மொழிபெயர்ப்புப் பார்வைகள்– சு.இராசாராம் (பதி.). |
169 | 31.01.2017 | ச. அபினாஷ்குமார் | இதர ராமாயணங்கள்- ஸி.ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார். |
170 | 31.01.2017 | சூ. அருண்குமார் | A Comparative Grammar of the Korean language and the Dravidian language of India:Homer B Hulbert. |
171 | 31.01.2017 | மோ. யுவராஜ் | அணியியல் சிந்தனைகள்– ம.கருணாநிதி. |
172 | 07.02.2017 | ஆ. இரம்யா | ரிக்வேதகால ஆரியர்கள்– இராகுல் சாங்கிருத்தியாயன். |
173 | 07.02.2017 | சே. தனபால் | தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்– ராஜ்கௌதமன். |
174 | 07.02.2017 | கா. கனகராஜ் | தி.ஜானகிராமன் சிறுகதைகள் ஒரு திறனாய்வு -பழ. முத்துவீரப்பன். |
175 | 14.02.2017 | க. அய்யனார் | இலக்கணவியல் மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்– சு.இராசாராம். |
176 | 14.02.2017 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | திருக்குறள் பதிப்பு வரலாறு– தி.தாமரைச்செல்வி. |
177 | 14.02.2017 | ப. விமலா | தொல்காப்பியமும் மலையாள வ்யாகரணமும்- எ.எம்.ஸ்ரீதரன் (பதி.). |
178 | 21.02.2017 | தே. நிரோஷா | அடையாள மீட்பு காலனிய ஓர்மை அகற்றல் (ஆப்பிரிக்க இலக்கிய மொழி அரசியல்-கூகிவாதியாங்கோ)– தமிழில் அ.மங்கை. |
179 | 21.02.2017 | த. விஜய் அமிர்தராஜ் | பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப் பாடல்களே– துளசி ராமசாமி. |
180 | 21.02.2017 | வி. ப. சு. மதன் | நாவல் கோட்பாடு–ஜெயமோகன். |
181 | 28.02.2017 | கு. திலகவதி | மொழிபெயர்ப்பு:கோட்பாடு மற்றும் பயன்பாட்டுத் தளங்கள்– சி.என்.ராமச்சந்திரன். |
182 | 28.02.2017 | ச. அழகுசுப்பையா | Indian Literary Criticism:Theory and Interpretation-G.N.Devy. |
183 | 28.02.2017 | கு. ராஜா | ஜெயகாந்தனின் முன்னுரை இலக்கியம்–ம.திருமலை. |
184 | 07.03.2017 | இரா. இரம்யா | Kojiki –DonaldL. Philippi(Translator). |
185 | 07.03.2017 | கா. க. சக்திவேல் | கல்கியின் வரலாற்று நாவல்கள்- பூவண்ணன். |
186 | 07.03.2017 | பா. உமா | GerowEdwin-A Glossary of Indian Figures of Speech. |
187 | 08.08.2017 | இரா. அறவேந்தன் | தொல்தமிழர் திருமணமுறைகள்– சிலம்பு நா.செல்வராசு. |
188 | 08.08.2017 | க. அய்யனார் | களப்பிரர் ஆட்சியில் தமிழகம்– மயிலை சீனி.வேங்கடசாமி. |
189 | 08.08.2017 | வே. நரேஷ் | சொக்கத்தங்கம் செம்புலிங்கம்– வெ.செந்தில்வேல். |
190 | 22.08.2017 | கி. அய்யப்பன் | இடக்கை- எஸ்.ராமகிருஷ்ணன். |
191 | 22.08.2017 | சொ. விஜய்ஹசன் | தொல்காப்பியத்தின் ஒருமையும் முழுமையும்– க.பாலசுப்பிரமணியன். |
192 | 29.08.2017 | சே. தனபால் | தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும்- சு.மாதவன். |
193 | 29.08.2017 | ரா. இராமச்சந்திரன் | தமிழ் வடமொழி இலக்கண உறவுகள்– த.அஜி. |
194 | 12.09.2017 | மோ. யுவராஜ் | தமிழ்க் காப்பியங்கள்– கி.வா.ஜகந்நாதன். |
195 | 12.09.2017 | ப. முருகதாஸ் | நில அமைப்பும் தமிழ்க் கவிதையும்- தனிநாயகம் அடிகள். |
196 | 19.09.2017 | த. விஜய் அமிர்தராஜ் | தமிழ் வீரநிலைக்கவிதை– க.கைலாசபதி. |
197 | 19.09.2017 | சூ. அருண்குமார் | Tamil:A Biography’–David Shulman. |
198 | 26.09.2017 | ப. விமலா | இலக்கண ஆய்வு– செ.வை.சண்முகம். |
199 | 26.09.2017 | ம. அழகுமுருகன் | தொல்காப்பியச் செய்யுளியல் புலனெறி இலக்கிய வழக்கு–இரா.சீனிவாசன் (பதி.). |
200 | 03.10.2017 | நா. சந்திரசேகரன் | திராவிட சினிமா– பாவேந்தன், சுபகுணராஜன் (தொகு.). |
201 | 03.10.2017 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | திருக்குறள் கௌடலீயம் ஒப்பாய்வு– இரா.வேலு. |
202 | 16.01.2018 | இரா. அறவேந்தன் | தமிழ், மலையாள நாவல் ஒப்பாய்வு(ஜெயகாந்தனும் தகழியும்)–ம.திருமலை. |
203 | 23.01.2018 | தே. நிரோஷா | பின்காலனியம்(சமூகம்-இலக்கியம்-அரசியல்)-ந.இரத்தினக்குமார். |
204 | 23.01.2018 | ப. விமலா | தெளி மலையாளம் - எம்.என்.காரஷேரி. |
205 | 23.01.2018 | த. விஜய் அமிர்தராஜ் | The Heroic Age of India-N.K. Sidhantha. |
206 | 30.01.2018 | செ. ஸ்ரீராமன் | வியங்கோள்–வே.வேங்கடராஜலு ரெட்டியார். |
207 | 30.01.2018 | சே. தனபால் | பழஞ்சீனக் கவிதைகளில் சங்கக் கவிதைகளின் செல்வாக்கு - ந.அறிவரசன். |
208 | 06.02.2018 | சொ. விஜய்ஹசன் | பாணும் பண்ணும்–ஜெ.பி.லட்சுமி. |
209 | 06.02.2018 | ச. அபினாஷ்குமார் | கம்பன் எழுத்தச்சன் இராமாயணங்கள் ஒப்பீடு– ப.பத்மநாபன் தம்மி. |
210 | 13.02.2018 | மோ. யுவராஜ் | இலக்கிய ஒப்பாய்வு: காப்பியங்கள்– அ.அ. மணவாளன். |
211 | 13.02.2018 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | ஒப்பிலக்கிய நோக்கில் திருக்குறளும் தம்மபதமும் மனுதர்மமும்-சு.முருகன். |
212 | 26.02.2018 | ப. முருகதாஸ் | சம்ஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள்-வி.சிவசாமி. |
213 | 26.02.2018 | க. அய்யனார் | திருவள்ளுவர் வேமனர்: ஓர் ஒப்பாய்வு - தர்மாரெட்டி. |
214 | 27.02.2018 | ரா. இராமச்சந்திரன் | மலையாள மொழியின் முதல் இலக்கணம்- செ.வை.சண்முகம். |
215 | 27.02.2018 | வி. ப. சு. மதன் | தமிழில் வரலாற்று நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்-க.அருணாச்சலம். |
216 | 27.02.2018 | நா. சந்திரசேகரன் | பொன்னி வளநாட்டில் வீரசரித்திரம் - பிரெண்டா பெக். |
217 | 07.08.2018 | இரா. அறவேந்தன் | தீண்டாமை நனவிலி- தி.கு. இரவிச்சந்திரன். |
218 | 07.08.2018 | வே. நரேஷ் | தக்கர் கொள்ளையர்கள்- இரா.வரதராசன். |
219 | 07.08.2018 | சொ. விஜய்ஹசன் | கொங்கு நாட்டுப்புற இசைக்கருவிகள்- பெ.சுப்பிரமணியன். |
220 | 14.08.2018 | ம. அழகுமுருகன் | அதிகாரமும் தமிழ்ப் புலமையும்-ந.கோவிந்தராஜன். |
221 | 14.08.2018 | ப. முருகதாஸ் | தமிழ் அகத் திணைமரபுகளும் இந்தியக் காதற்பாடல்களும்- க.நெடுஞ்செழியன். |
222 | 21.08.2018 | ரா. இராமச்சந்திரன் | தமிழியலில் தொல்காப்பியம்- அ.சதிஷ் (பதி.). |
223 | 21.08.2018 | கோ. சத்தியகுமார் | குமரி மாவட்டச் சமூகப் பண்பாட்டு வரலாறு-கல்யாணி பிரபாகரன். |
224 | 21.08.2018 | செ. ஸ்ரீராமன் | இலக்கண உருவாக்கம்- செ.வை.சண்முகம். |
225 | 28.08.2018 | ச. அபினாஷ்குமார் | இராமகியன்- ஆனந்தராகவ். |
226 | 28.08.2018 | கா. கனகராஜ் | எனது கதைகளின் கதைகள்- சு.சமுத்திரம். |
227 | 04.09.2018 | க. அய்யனார் | பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன்- இ.சுந்தரமூர்த்தி. |
228 | 04.09.2018 | மோ. யுவராஜ் | தமிழில் காப்பியக் கொள்கைகள்- துரை.சீனிச்சாமி. |
229 | 04.09.2018 | சே. தனபால் | சங்க இலக்கியங்களில் அறங்கள்- க.பாலதண்டாயுதம். |
230 | 11.09.2018 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | வள்ளுவர் வகுத்த காமம்- இரா.சாரங்கபாணி. |
231 | 11.09.2018 | பா. விமலா | மலையாள பாஷா தொல்காப்பியத்தில்-ஆர்.கோபிநாதன். |
232 | 11.09.2018 | தே. நிரோஷா | மனோன்மணீயமும் பின்காலனித்துவமும்- க.பஞ்சாங்கம். |
233 | 18.09.2018 | நா. சந்திரசேகரன் | Passages: the relationship between Tamil and Sanskrit- Jennifer Clare. |
234 | 15.01.2019 | இரா. அறவேந்தன் | பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம்: ஓர் ஆய்வு- தே.பத்மாசனி. |
235 | 29.01.2019 | பா. முருகதாஸ் | சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும்-அம்மன்கிளி முருகதாஸ். |
236 | 05.02.2019 | மோ. யுவராஜ் | மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்- இரா.சீனிவாசன். |
237 | 05.02.2019 | ரா. இராமச்சந்திரன் | சொல்லிலக்கணக் கோட்பாடு-செ.வை.சண்முகம். |
238 | 12.02.2019 | கோ. சத்தியகுமார் | தமிழகத்தில் முஸ்லீம்கள்-எஸ்.எம்.கமால். |
239 | 12.02.2019 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | திருக்குறள் பேரொளி-கு.வெ.பாலசுப்பிரமணியம். |
240 | 19.02.2019 | ம. அழகுமுருகன் | Biographical Sketches of Dekkan Poets - C.V.Ramasamy. |
241 | 26.02.2019 | க. அய்யனார் | திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்- சோ.ந.கந்தசாமி. |
242 | 26.02.2019 | வா. விக்னேஷ் | அர்த்தசாஸ்திரமும் திருக்குறளும்- செ.கணேசலிங்கம். |
243 | 05.03.2019 | த. க. தமிழ்பாரதன் | தமிழ் ஆவண நாவல்களில் பனுவலாக்க அரசியல்–காயத்ரி. |
244 | 12.03.2019 | நா. சந்திரசேகரன் | குறியும் குறியியலும்- நோயல் ஜோசப் இருதயராஜ். |
245 | 02.04.2019 | ப. முருகதாஸ் | சங்க அகப்பாடல்களில் குறிகளும் குறியிடங்களும்-சு.இராமர். |
246 | 09.04.2019 | மோ. யுவராஜ் | சிலப்பதிகாரம்: கவிதையியல், மொழியியல், பண்பாட்டியல், அரசியல்- சிலம்பு நா.செல்வராசு (பதி.). |
247 | 09.04.2019 | ரா. இராமச்சந்திரன் | தென்னிந்திய வரலாறு- கே.ஏ.நீலகண்டசாஸ்திரி. |
248 | 16.04.2019 | எம்ஜிஆர். சச்சிதானந்தம் | தொல்தமிழர் சமயம்- சிலம்பு நா.செல்வராசு. |
249 | 30.04.2019 | க. அய்யனார் | அகப்பொருள் மரபும் திருக்குறளும்- மு.சண்முகம்பிள்ளை. |
250 | 30.04.2019 | த. க. தமிழ்பாரதன் | உரையியல்- பெ.மாதையன். |
251 | 23.07.2019 | இரா. அறவேந்தன் | பெரியார் சுயமரியாதை சமதர்மம்– எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா. |
252 | 23.07.2019 | ப. முருகதாஸ் | தமிழ்ச் செவ்வியல் படைப்புகள் (கவிதையியல், சமுதாயவியல் நோக்கு) – பெ. மாதையன். |
253 | 30.07.2019 | ரா. இராமச்சந்திரன் | தமிழ் இலக்கணவியல் - ஏ. ஆதித்தன்.
|
254 | 30.07.2019 | ஆ. இரம்யா | ராமராஜ்ஜியமும் மார்க்ஸியமும் – ராகுல் சாங்கிருத்யாயன். |
255 | 06.08.2019 | மோ. யுவராஜ் | சங்க இலக்கியத்தில் உவமைகள் – ரா. சீனிவாசன். |
256 | 06.08.2019 | கோ. சத்தியகுமார் | இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - அஸ்கர் அலி. |
257 | 13.08.2019 | ம. அழகுமுருகன் | கிறித்துவமும் தமிழ்ச் சூழலும்- ஆ. சிவசுப்பிரமணியன். |
258 | 20.08.2019 | செ. ஸ்ரீராமன் | மொழிஆய்வு – செ.வை. சண்முகம். |
259 | 20.08.2019 | வே. நரேஷ் | நவீனத்துவம்- தமிழ் - பின்நவீனத்துவம் - கார்த்திகேசு சிவத்தம்பி. |
260 | 27.08.2019 | க. அய்யனார் | காப்பியங்களில் திருக்குறள் - ச. தண்டபாணி தேசிகர். |
261 | 27.08.2019 | த. க. தமிழ்பாரதன் | அறிவியல் தமிழாக்கம் - செ.வை.சண்முகம். |
262 | 03.09.2019 | சொ. விஜய்ஹசன் | இருபதாம் நூற்றாண்டுச் சிற்றிலக்கியங்கள் – சிலம்பு நா. செல்வராசு. |
263 | 03.09.2019 | வா. விக்னேசு | பண்டைத் தமிழர் போர் நெறி - புலவர் கா. கோவிந்தன். |
264 | 17.09.2019 | சே. தனபால் | Early China: A Social and Cultural History - Li Feng. |
265 | 17.09.2019 | சூ. அருண்குமார் | History of Grammatical Theories in Tamil and Their Relation to the Grammatical Literature in Sanskrit – P.S. Subrahmanya Sastri. |
266 | 24.09.2019 | நா. சந்திரசேகரன் | மாயையும் யதார்த்தமும் – டி.டி. கோசாம்பி. |
267 | 01.10.2019 | மோ. யுவராஜ் | தமிழ்ப் பெருங்காப்பியங்களில் சங்க இலக்கியத்தின் செல்வாக்கு – மு. இளமுருகன். |
268 | 01.10.2019 | ரா. இராமச்சந்திரன் | சொல்லிலக்கணக் கோட்பாடு (இரண்டு)- செ.வை. சண்முகம். |
269 | 04.10.2019 | ப. முருகதாஸ் | சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும் – கா. சிவத்தம்பி. |
270 | 11.10.2019 | ம. அழகுமுருகன் | மொழிக்கல்வியும் இலக்கண உருவாக்கமும்-இரா.வெங்கடேசன். |
271 | 15.10.2019 | சூ. அருண்குமார் | Tolkāppiyam and Ashtadhyayi - Meenakshi, K. |
272 | 15.10.2019 | வா. விக்னேசு | வீரம் விளைந்த நிலம் - வாணி அறிவாளன். |
273 | 18.10.2019 | செ. ஸ்ரீராமன் | சொல்லிலக்கணக் கோட்பாடு மூன்று – செ.வை. சண்முகம். |
274 | 18.10.2019 | வே. நரேஷ் | Morphology of the Folk tale - V. Propp. |
275 | 22.10.2019 | க. அய்யனார் | தமிழில் சதக இலக்கியங்கள்- ப. பழனியம்மாள். |
276 | 22.10.2019 | த. க. தமிழ்பாரதன் | கிரேக்க இலக்கியம் பகுதி 1 - சோ.ந.கந்தசாமி. |
277 | 25.10.2019 | கோ. சத்தியகுமார் | இஸ்லாமும் இந்தியாவும் - டி.ஞானையா. |
278 | 25.10.2019 | சொ. விஜய்ஹசன் | இந்தியச் சமயங்களும் தத்துவங்களும் அறிமுகம் – துரை. சீனிச்சாமி. |
279 | 29.10.2019 | சே. தனபால் | Daoism and It's Tradition - Alan Chan. |
280 | 04.02.2020 | இரா. அறவேந்தன் | கவிமணி கட்டுரைகள் –அ.கா.பெருமாள். |
281 | 04.02.2020 | ரா. இராமச்சந்திரன் | ஆதிமொழி - ரா. மதிவாணன். |
282 | 18.02.2020 | மோ. யுவராஜ் | தத்துவ நோக்கில் தமிழிலக்கியம் - சோ. ந. கந்தசாமி. |
283 | 18.02.2020 | பு. கமலக்கண்ணன் | புலமைச் செல்வியர் – ஔவை து.நடராசன். |
284 | 17.03.2020 | த. க. தமிழ்பாரதன் | காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்- ஸ்டிஃபன் ஹாக்கிங். |
285 | 24.03.2020 | ம. அழகுமுருகன் | காலனிய ஆட்சியில் நலவாழ்வும் நம்வாழ்வும் - சு.நரேந்திரன். |
286 | 31.03.2020 | வா. விக்னேசு | தொல்லியல் நோக்கில் சங்ககாலம் - கா. ராஜன். |
287 | 31.03.2020 | இரா. பூங்குழலி | தொடர்மொழி இலக்கண அடிப்படைகள் - ரா. செயராமன். |
288 | 14.04.2020 | ரா. இராமச்சந்திரன் | தமிழில் வேற்றுமைகள் – மருதூர் அரங்கராசன். |
289 | 17.04.2020 | மோ. யுவராஜ் | குயில்பாட்டுத் திறன் – செ.வை. சண்முகம். |
290 | 28.04.2020 | பு. கமலக்கண்ணன் | Indian Narratology – K. Ayyappa Panniker. |
291 | 01.05.2020 | த. க. தமிழ்பாரதன் | சங்ககால வானிலை - கு.வெ.பாலசுப்பிரமணியன். |
292 | 01.05.2020 | இரா. பூங்குழலி | சங்க இலக்கியத்தில் குறிப்பு வினைகள் - சு. அழகேசன். |
293 | 05.05.2020 | வா. விக்னேசு | ஆரிய ஆதிவரலாறும் பண்பாடும் - வி. சிவசாமி. |
294 | 03.11.2020 | இரா. அறவேந்தன் | சங்க இலக்கியம்: ஒரு ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு வாசிப்பு – அரங்க. நலங்கிள்ளி. |
295 | 24.11.2020 | ப. முருகதாஸ் | கலித்தொகையில் அகத்திணைமரபு மீறல்கள் – ஞா. அந்தோணிசுரேஷ். |
296 | 01.12.2020 | செ. ஸ்ரீராமன் | தொல்காப்பியத் தொடரியல் – செ.வை.சண்முகம். |
297 | 08.12.2020 | வே. நரேஷ் | கதையியல் - க. பூரணச்சந்திரன். |
298 | 15.12.2020 | த. க. தமிழ்பாரதன் | கிரீஸ் வாழ்ந்த வரலாறு – வெ. சாமிநாத சர்மா. |
299 | 22.12.2020 | வா. விக்னேசு | தமிழகக் குறுநில வேந்தர்கள் – ரா. ராகவையங்கார். |
300 | 29.12.2020 | பு. கமலக்கண்ணன் | History of Classical Poetry – Sanskrit, Pali, Prakrit: Siegfried Lienhard. |
301 | 05.01.2021 | இரா. பூங்குழலி | இலக்கண நூல்களில் கருத்துவளர்ச்சி – பெ.சுயம்பு. |
302 | 12.01.2021 | நா. சந்திரசேகரன் | ஸேப்பியன்ஸ் – யுவால் நோவா ஹராரி. |
303 | 09.02.2021 | செ. ஸ்ரீராமன் | கேதனா– ஹரிசிவகுமார். |
304 | 11.02.2021 | வே. நரேஷ் | சனங்களின் சாமிகள் – டி.தருமராஜ். |
305 | 16.02.2021 | த. க. தமிழ்பாரதன் | தமிழக வானவியல் சிந்தனைகள் – ஐயம்பெருமாள். |
306 | 18.02.2021 | வா. விக்னேசு | பழங்கதைகளும் பழமொழிகளும் - நா.வானமாமலை. |
307 | 23.02.2021 | பு. கமலக்கண்ணன் | Voices from the Margins: Asthetics, Subjectivity and Classical Sanskrit Women Poets - Kathryn Marie Sloane Geddes. |
308 | 25.02.2021 | இரா. பூங்குழலி | தமிழில் சொல்லாக்கம் - ச. இராசேந்திரன். |
309 | 06.04.2021 | இரா. அறவேந்தன் | தொல்காப்பிய உரைகள் ஒரு மதிப்பீடு – பழ. முத்துவீரப்பன். |
310 | 06.04.2021 | க. வசந்த்குமார் | காலனியமும் கச்சேரித்தமிழும் – ஆ. சிவசுப்பிரமணியன். |
311 | 13.04.2021 | வே. நரேஷ் | மானிடவியல் கோட்பாடு – பக்தவத்சலபாரதி. |
312 | 13.04.2021 | செ. இர. வினிதா | பண்டைத்தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலைநோக்கி – கா. சிவத்தம்பி. |
313 | 20.04.2021 | த. க. தமிழ்பாரதன் | அரிஸ்டாட்டில் அரசியல் – மொழிபெயர்ப்பு – சி.எஸ். பாலசுப்பிரமணியன். |
314 | 20.04.2021 | கா. விக்னேஷ் | தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் – பியர்பூர்தியு. |
315 | 27.04.2021 | வா. விக்னேசு | வித்தியாஸாரம் – நாராயணய்யர். |
316 | 27.04.2021 | பு. கமலக்கண்ணன் | வடமொழி நாடக வரலாறு – ஸ்ரீநிவாச சர்மா. |
317 | 29.04.2021 | இரா. பூங்குழலி | சொல்லியல்: பெயரியல் – ச. அகத்தியலிங்கம். |
318 | 29.04.2021 | நா. சந்திரசேகரன் | ஹோமோடியஸ்- யுவால்நோவாஹராரி. |
319 | 04.05.2021 | க. வசந்த்குமார் | நவீனக் கவிதையியல் எடுத்துரைப்பியல் – க.பஞ்சாங்கம். |
320 | 04.05.2021 | கா. விக்னேஷ் | சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு – வாச்சக். |
321 | 06.05.2021 | செ. இர. வினிதா | அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும் – பெ.மாதையன். |
322 | 06.05.2021 | இரா. பூங்குழலி | Studies in Tolkappiyam – K. Balasubramanian. |
323 | 11.05.2021 | பு. கமலக்கண்ணன் | தமிழக மகளிர் – இரா. விஜயலட்சுமி. |
324 | 11.05.2021 | வா. விக்னேசு | தமிழர் வரலாறும் பண்பாடும் – நா. வானமாமலை. |
325 | 13.05.2021 | த. க. தமிழ்பாரதன் | The Heroic Age – C.M.Bowra. |
326 | 13.05.2021 | வே. நரேஷ் | அடித்தள மக்களின் குறியீட்டுப் பயணவெளிகள் – இ. முத்தையா. |
327 | 05.10.2021 | இரா. அறவேந்தன் | பண்டைத் தமிழ்ப் பண்பாடு – பக்தவத்சலபாரதி. |
328 | 05.10.2021 | க. வசந்த்குமார் | திணைக்கோட்பாடு - துரை. சீனிச்சாமி. |
329 | 12.10.2021 | வே. நரேஷ் | Worship and Conflict under Colonial Rule: A South Indian Case by Arjun Appadurai. |
330 | 12.10.2021 | செ. இர. வினிதா | தொல்காப்பியமும் இலக்கியவியலும் – துரை. சீனிச்சாமி. |
331 | 26.10.2021 | த. க. தமிழ்பாரதன் | Aristotle’s Theory of Language and Meaning - Deborah K. W. Modrak. |
332 | 26.10.2021 | கா. விக்னேஷ் | பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும் - ஆ. சிவசுப்பிரமணியன். |
333 | 02.11.2021 | பு. கமலக்கண்ணன் | Grow Long Blessed Night - Martha Ann Selby. |
334 | 02.11.2021 | நா. சந்திரசேகரன் | 21ஆம்நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் – யுவால் நோவா ஹராரி. |
335 | 09.11.2021 | க. வசந்த்குமார் | சங்கக் கவிதையியல் - பெ. மாதையன். |
336 | 09.11.2021 | கா. விக்னேஷ் | கலை அனுபவம் – மைசூர் ஹரியண்ணா - தமிழில் - சா. தேவதாஸ். |
337 | 16.11.2021 | செ. இர. வினிதா | சங்க இலக்கியத்தில் உவமைகள் - இரா. சீனிவாசன். |
338 | 16.11.2021 | பு. கமலக்கண்ணன் | Tamil Love Poetry and Poetics - Takunobu Takashi. |
339 | 18.11.2021 | த. க. தமிழ்பாரதன் | Principles and Practice in Second Language Acquistion - Stephen D Krashen. |
340 | 18.11.2021 | வே. நரேஷ் | மொழியாகிய தமிழ் - ந. கோவிந்தராஜன். |
341 | 01.02.2022 | இரா. அறவேந்தன் | தமிழக மெய்யியல் உலகாயதம் - கி. முப்பால் மணி. |
342 | 01.02.2022 | கா. விக்னேஷ் | சம்ஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள் - பேரா. வி.சிவசாமி. |
343 | 08.02.2022 | பு. கமலக்கண்ணன் | Love in Sanskrit and Tamil Literature - Devapoopathy Nadarajah. |
344 | 08.02.2022 | செ. இர. வினிதா | தமிழின் கவிதையியல் – கா. சிவத்தம்பி. |
345 | 15.02.2022 | வே. நரேஷ் | தமிழகப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியம் - இரா. சம்பத் (பதி.). |
346 | 15.02.2022 | த. க. தமிழ்பாரதன் | Aristotle fundamentals of the history of his development - Werner Jaeger. |
347 | 22.02.2022 | வா. விக்னேஷ் | இந்தியத் தத்துவம் – ஹிரியன்னா. |
348 | 22.02.2022 | இரா. பூங்குழலி | வரலாற்று மொழியியல் அடிப்படையில் தமிழில் பெயர்ச்சொற்கள் ஆய்வு - ச. இராசேந்திரன். |
349 | 01.03.2022 | நா. சந்திரசேகரன் | Gazing Eastwards - Romila Thapper. |
350 | 01.03.2022 | க. வசந்த்குமார் | திணைக் கோட்பாடு- துரை. சீனிச்சாமி. |
351 | 08.03.2022 | த. க. தமிழ்பாரதன் | The Nicomachean Ethics of Aristotle. |
352 | 10.03.2022 | கா. விக்னேஷ் | பண்டைய இந்திய இலக்கியங்களில் காதல் பாடுபொருள்கள்: "குறுந்தொகை (தமிழ்), காதா சப்த சதி (பிராகிருதம்), சௌரபஞ்சாசிகா (சமஸ்கிருதம்)" - ஆனந்தகிருஷ்ணன்.(ஆய்வேடு) |
353 | 10.03.2022 | இரா. பூங்குழலி | Malayalam - R.E Asher & T.C. Kumari. |
354 | 15.03.2022 | பு. கமலக்கண்ணன் | The Ethos of the Indian Literature - K.S. Srinivasan. |
355 | 17.03.2022 | க. வசந்த்குமார் | தமிழ் அழகியல் மரபும் கோட்பாடும்-தி.சு.நடராசன். |
356 | 17.03.2022 | வே. நரேஷ் | வாய்மொழிக் கதைகள் - ஆ. சிவசுப்பிரமணியம். |
357 | 17.03.2022 | வா. விக்னேஷ் | இந்திய தத்துவம்: ஓர் அறிமுகம் - தேவிபிரசாத் சட்டோபாத்யாய. |
358 | 19.07.2022 | இரா. அறவேந்தன் | தமிழரின் தாயகம் – க.ப. அறவாணன். |
359 | 19.07.2022 | அ. பிரபு | தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு – க. பஞ்சாங்கம். |
360 | 19.07.2022 | பு. கமலக்கண்ணன் | தமிழும் பிராகிருதமும் – மு.கு. ஜகந்நாதராஜா. |
361 | 26.07.2022 | த. க. தமிழ்பாரதன் | The Companion to Aristotle – Jonathan Barnes. |
362 | 26.07.2022 | இரா. பூங்குழலி | தமிழ் வினையடிகளின் வரலாற்று மொழியியல் ஆய்வு – ச. இராசேந்திரன். |
363 | 02.08.2022 | நா. சந்திரசேகரன் | பதிக மரபும் சிலப்பதிகாரமும் – கே. பழனிவேலு. |
364 | 02.08.2022 | வா. விக்னேஷ் | Evolution of art of warfare in the Mahabharats period: An Analytical Study – Pal Parveen. |
365 | 02.08.2022 | இ.சு. அஜய்சுந்தர் | சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு – யாரஸ்லோவ் வாச்சக். |
366 | 04.10.2022 | இரா. அறவேந்தன் | பத்துப்பாட்டின் எடுத்துரைப்பியல் – கி. சிவா. |
367 | 04.10.2022 | பு. கமலக்கண்ணன் | Tamil: A Biography – David Shulman. |
368 | 11.10.2022 | அ. பிரபு | இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் – மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை; முந்நூறு இராமயணங்கள் – ஏ.கே. இராமானுஜன், தமிழில்: ர. வினோத் குமார். |
369 | 11.10.2022 | த. க. தமிழ்பாரதன் | பொருள்கோளியல் – க. பூரணச்சந்திரன். |
370 | 18.10.2022 | இரா. பூங்குழலி | தற்காலத் தமிழில் பொதுச் சொல்லாக்கம் – நா. காந்திமதி. |
371 | 18.10.2022 | வ. ஏ. மணிகண்டன் | பெரிய புராணம் ஓர் ஆய்வு –அ. ச. ஞானசம்பந்தன். |
372 | 25.10.2022 | இ. சு. அஜய்சுந்தர் | கிரேக்க லிரிக் கவிதைகளும் சங்க இலக்கியக் கவிதைகளும் – செண்பகம் ராமசுவாமி. |
373 | 25.10.2022 | வா. விக்னேஷ் | அஸ்வகோஷரின் படைப்புகள் புத்தசரிதமும் சௌந்திராநந்த மகாகவியமும். |
374 | 01.11.2022 | நா. சந்திரசேகரன் | தமிழக அருந்ததியர் வரலாறும் வாழ்வும் – ச. சீனிவாசன். |
375 | 01.11.2022 | அ. பிரபு | ஒப்பாய்வு நோக்கில் தமிழ் வில்லுப்பாட்டு இராமாயணமும் தாஅய் இராமகியனும் – அபினாஷ்குமார். |
376 | 03.11.2022 | பு. கமலக்கண்ணன் | The language of snakes – Andrew Ollett. |
377 | 03.11.2022 | த. க. தமிழ்பாரதன் | Aristotle’s Practical Philosophy on the relation between his Ethics and Politics- Editors : Emma Cohen de Lara & René Brouwer. |
378 | 08.11.2022 | இரா. பூங்குழலி | பழந்தமிழ் நூல்களில் வினைவழிப் பெயர்கள் – ச. சுபாஷ் சந்திரபோஸ். |
379 | 08.11.2022 | வ. ஏ. மணிகண்டன் | தொல்காப்பியம் ஒரு பனுவலின் நெடும்பயணம் – சிலம்பு நா. செல்வராசு. |
380 | 10.11.2022 | வா. விக்னேஷ் | புத்தமும் அவர்தம் தம்மமும் - அம்பேத்கர். |
381 | 10.11.2022 | இ. சு. அஜய்சுந்தர் | Bilingual Discourse and Cross-Cultural Fertilisation: Sanskrit and Tamil in Medieval India Ed. Whitney Cox and Vergiami. |
382 | 24.01.2023 | இரா. அறவேந்தன் | குமரிக்கண்டமும் தொல் திராவிடமும் ஆரியமும் – ப. கிருஷ்ணகுமார் |
383 | 24.01.2023 | த. க. தமிழ்பாரதன் | The Lagoon: How Aristotle Invented Science Book by Armand Marie Leroi |
384 | 31.01.2023 | வா. விக்னேஷ் | இந்தியத் தத்துவக் களஞ்சியம் – சோ. ந. கந்தசாமி |
385 | 31.01.2023 | அ. பிரபு | உண்மை இராமாயணத்தின் தேடல் – ஜி. என். நாகராஜ் |
386 | 07.02.2023 | பு. கமலக்கண்ணன் | The Language of Gods in the World of Men: Sanskrit, Culture and Power in Pre – Modern India - Sheldon Pollock - 01 |
387 | 07.02.2023 | இரா. பூங்குழலி | தமிழ் வினைகளின் பொருண்மை மாற்றமும் பொருண்மை நீட்சியும் - ச. ராசேந்திரன் |
388 | 14.02.2023 | இ. சு. அஜய்சுந்தர் | Tamil connections across the world - V. Selvakumar |
389 | 14.02.2023 | வ. ஏ. மணிகண்டன் | தமிழகத்தில் வைதீக சமயம் வரலாறும் வக்கணைகளும் – தி.சு. நடராசன் |
390 | 21.02.2023 | நா. சந்திரசேகரன் | நகரத்திணை: திணை வகைப்பாட்டில் ஒரு புதிய முயற்சி – நா. சந்திரசேகரன் |
391 | 21.02.2023 | வ. ஏ. மணிகண்டன் | தமிழ் இலக்கியங்களில் வைணவம் – இந்திரா பார்த்தசாரதி |
392 | 28.02.2023 | வா. விக்னேஷ் | பௌத்தத் தத்துவவியல் – ராகுல் சாங்கிருத்தியாயன் |
393 | 28.02.2023 | அ. பிரபு | கம்பராமாயணமும் இராமசரிதமும் ஓர் ஒப்பாய்வு (யுத்த காண்டம்) – ச. மீனாட்சிபிள்ளை |
394 | 07.03.2023 | பு. கமலக்கண்ணன் | The Language of Gods in the World of Men: Sanskrit, Culture and Power in Pre – Modern India - Sheldon Pollock – 02 |
395 | 07.03.2023 | இரா. பூங்குழலி | பொருண்மையியலும் பயன்வழியியலும் – ச. இராசேந்திரன் |
396 | 14.03.2023 | இ. சு. அஜய்சுந்தர் | Bilingual Discourse and Cross-Cultural Fertilisation - Whitney Cox |
397 | 14.03.2023 | த. க. தமிழ்பாரதன் | ஒப்பில் தொல்காப்பியம் – ப. மருதநாயகம் (பகுதி-1) |
398 | 21.03.2023 | த. க. தமிழ் பாரதன் | ஒப்பில் தொல்காப்பியம் - ப. மருதநாயகம் |
399 | 21.03.2023 | இ. சு. அஜய் சுந்தர் | Bilingual Discourse and Cross-Cultural Fertilisation - Whitney Cox |
400 | 22.03.2023 | மு. தீபன் | சங்கக் கவிதையியல் - பெ. மாதையன் |
401 | 22.03.2023 | ஆ. பிரகலாதன் | வீரசோழிய யாப்பு - மா. பிரபாகரன் |
402 | 28.03.2023 | செ. இர. வினிதா | தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள் வாசிப்பு - பா. ஆனந்தகுமார் |
403 | 28.03.2023 | அ. வெற்றிச்செல்வி | சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும் - கா. சிவத்தம்பி |
404 | 01.05.2023 | த. க. தமிழ் பாரதன் | ஒப்பில் தொல்காப்பியம் – 02 – ப. மருதநாயகம் |
405 | 01.05.2023 | மு. தீபன் | இன்று ஏன் தேவை சங்க இலக்கியம் – கோவை ஞானி |
406 | 08.05.2023 | அ. வெற்றிச்செல்வி | ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் – கதிர் மகாதேவன் |
407 | 08.05.2023 | ஆ. பிரகலாதன் | தமிழ் யாப்பிலக்கண உரை வரலாறு – பா. இளமாறன் (ஜெய் கணேஷ்) |
408 | 15.05.2023 | நா. சந்திரசேகரன் | மொழிகளினூடான இந்திய வரலாறு – பெக்கி மோகன் |
409 | 15.05.2023 | இ. சு. அஜய்சுந்தர் | லிரிக் பனுவல்களும் லிரிக் நனவுநிலையும் – பால் ஆலன் மில்லர் |
410 | 22.05.2023 | இரா. அறவேந்தன் | புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு – ஆ. பத்மாவதி |
411 | 22.05.2023 | அ. பிரபு | தென்னிந்தியாவில் தோல்பாவைக் கூத்து – அ.கா. பெருமாள் |
412 | 29.05.2023 | வா. விக்னேஷ் | இந்திய நாத்திகம் - தேவிப்பிரசாத் |
413 | 29.05.2023 | கா. விக்னேஷ் | An Anthology of court poetry – H.H. Ingalls |
414 | 05.06.2023 | வ. ஏ. மணிகண்டன் | தமிழ், கன்னட நாயன்மார் கதைகள் ஓர் ஒப்பாய்வு – அ. சங்கரி |
415 | 05.06.2023 | செ. இர. வினிதா | கிரேக்க அணியியலுக்கான துணைநூல் – ஐயன் வொர்த்திங்டன் |
416 | 12.06.2023 | பு. கமலக்கண்ணன் | The Aryan Debate – Thomas Trautmann |
417 | 12.06.2023 | இரா. பூங்குழலி | தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி – சுவாமி ஞானப்பிரகாசர் |
Comments
Post a Comment